இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.5
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 9:
 
==முறைகேட்டின் பின்புலம்==
இந்தியா 22 தொலைத்தொடர்பு மண்டலங்களாகவும் அவற்றிற்கு 281 மண்டல உரிமங்கள் வழங்குவதாகவும் வரையறுக்கப்பட்டிருந்தது.<ref>{{cite news|title=Factbox: India top court orders 200spaper=NDTV}}</ref> இதில் 122 நிறுவனக்களுக்கு இரண்டாம் அலைக்கற்றை உரிமமானது முதலில் வருபவருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டிற்கான விலையில் ஒதுக்கப்பட்டது. இந்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிக அளவு விதி மீறல் நடந்துள்ளது, கையூட்டகையூட்டு வழங்கப்பட்டுள்ளது மேலும் நில நிறுவனக்களுக்கு சாதகமாக உரிமம் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய தணிக்கை அமைப்பின் அறிக்கையின் படி தகுதியில்லாத நிறுவனக்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொலைத்தொடர்புத் துறையில் முன் அனுபவம் இல்லாத நிறுவனக்களுக்கு (யூனிடெக் மற்றும் ஸ்வான் டெலிகாம்) இரண்டாம் அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்டது.<ref name="What is 2G Scam">{{cite news|title=What is 2G scam |url=http://www.ndtv.com/article/india/what-is-2g-spectrum-scam-66418|newspaper=NDTV}}</ref> அந்நிறுவனங்கள் உண்மைத்தன்மையை மறைத்து உரிமம் பெற்றுள்ளன என குற்றம் சாட்டியது.<ref>{{cite news|title=Here's how CAG report on 2G scam blasts Raja|url=http://www.rediff.com/business/slide-show/slide-show-1-tech-what-the-cag-report-on-2g-scam-says/20101116.htm|publisher=Rediff}}</ref>
 
== அரசியல்வாதிகள் ==