இசுடாம்போர்டு இராஃபிள்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
1805-இல் புதிய ஆளுநருக்கு துணைச் செயலராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு ஒலீவியா மாரியம்னெ தெவெனிசை திருமணம் புரிந்தார். சென்னையில் துணை அறுவை மருத்துவராக இருந்த பேன்கோர்ட்டை மணம் புரிந்திருந்த ஒலீவியா, அவரின் மறைவிற்குப் பிறகு இசுடாம்போர்ட் ராபிள்சை மணம் புரிந்தார்.
 
[[மலாய் மொழி]] அறிந்து இருந்தமையாலும்; பேச்சு வன்மையாலும் ஈர்க்கப்பட்ட [[இந்தியத் தலைமை ஆளுநர்]], [[மிண்டோ பிரபு]] இவரை [[மலாக்கா]]விற்கு அனுப்பினார். 1811-இல் [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களின்]] போது [[பிரான்சு]] நாடு, [[ஆலந்து]] நாட்டை கைப்பற்றியது. அதனால் இராபிள்சு அந்நாட்டை[[இந்தோனேசியா]] நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
 
===துணைநிலை ஆளுநர் பதவி===
35,166

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3454012" இருந்து மீள்விக்கப்பட்டது