இசுடாம்போர்டு இராஃபிள்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

118 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
இராபிள்சு [[ஜமேக்கா]]வின் மோரான்ட் துறைமுகத்தில் ''ஆன்'' ''(Ann)'' என்ற கப்பலில்; கப்பல் தலைவர் பெஞ்சமின் இராபிள்சுக்கும் ''(Captain Benjamin Raffles)'', ஆன் ராபிள்சுக்கும் ''(Anne Raffles)'' சூலை 6, 1781-இல் பிறந்தார். பெஞ்சமின் இராபிள்சு யார்க்சையர் நகரைச் சேர்ந்தவர்.
 
[[அமெரிக்கப் புரட்சியின்புரட்சி]]யின் போது [[மேற்கிந்தியத் தீவுகள்|மேற்கிந்தியத் தீவுகளில்]] வணிகம் மேற்கொள்ளசெய்ய முற்பட்ட பெஞ்சமினின் முயற்சி தோல்வி அடைந்ததால்அடைந்தது. அவரின் அக்குடும்பம்குடும்பம் வறுமையில் வாடியது. இருப்பினும் குறைந்த வருமானத்திலும் இராபிள்சின் கல்வி தொடர்ந்தது. தங்குபள்ளி ஒன்றில் கல்வி கற்றார்.
 
===அலுவலக உதவியாளர் பணி===
 
1795-இல், அவரின் 14-ஆவது அகவையில், இசுடாம்போர்டு இலண்டனில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில்]] அலுவலக உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். 1805-இல் [[மலேசியா]]. [[பினாங்கு]] நகருக்கு அனுப்பப் பட்டார்.
 
அந்தக் காலத்தில் வேல்சு இளவரசர் தீவு ''(Prince of Wales Island)'' என அழைக்கப்பட்ட [[பினாங்கு தீவு|பினாங்கு தீவில்]] தம்முடைய [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தக் காலக் கட்டத்தில் பினாங்கின் ஆளுநராக இருந்த பிலிப் துண்டாசு ''(Philip Dundas)'' என்பவரின்என்பவர் இருந்தார். அவரின் கீழ் ராபிள்சு பணி புரிந்தார்.
 
===திருமண வாழ்க்கை===
 
1805-இல் புதிய ஆளுநருக்கு துணைச் செயலராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு ஒலீவியா மாரியம்னெ தெவெனிசைதெவெனிசு என்பவரைத் திருமணம் புரிந்தார்செய்து கொண்டார். சென்னையில்[[சென்னை]]யில் துணை அறுவை மருத்துவராக இருந்த பேன்கோர்ட்டை மணம் புரிந்திருந்த ஒலீவியா, அவரின் மறைவிற்குப் பிறகு இசுடாம்போர்ட் ராபிள்சை மணம் புரிந்தார்.
 
[[மலாய் மொழி]] அறிந்து இருந்தமையாலும்; பேச்சு வன்மையாலும் ஈர்க்கப்பட்ட [[இந்தியத் தலைமை ஆளுநர்]], [[மிண்டோ பிரபு]] இவரை [[மலாக்கா]]விற்கு அனுப்பினார். 1811-இல் [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களின்]] போது [[பிரான்சு]] நாடு, [[ஆலந்து]] நாட்டை கைப்பற்றியது. அதனால் இராபிள்சு [[இந்தோனேசியா]] நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
45,651

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3454124" இருந்து மீள்விக்கப்பட்டது