கலிவெண்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
'''கலிவெண்பா''' [[வெண்பா]] வகைகளுள் ஒன்று. இஃது இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இருவகைப்படும். இன்னிசைக் கலிவெண்பா பதின்மூன்று அடிகள் முதல் பல அடிகளில் [[தனிச்சொல் (யாப்பிலக்கணம்)|தனிச்சொல்]] பெறாமல் வரும். நேரிசைக் கலிவெண்பாவின் இரண்டிரண்டு அடிகள் ஒவ்வொரு [[எதுகை]]யும் தனிச்சொல்லும் பெற்றுக் கண்ணி என்ற பெயரில் பலவாக வரும்.
 
கலிவெண்பா எனினும் வெண்கலிப்பா எனினும் ஒக்கும் என்று [[யாப்பருங்கலம்|யாப்பருங்கல விருத்தியுரை]] கூறுகிறது. <ref>அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 252<ref></ref>
 
==எடுத்துக்காட்டுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கலிவெண்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது