கால்வனாமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Uncategorized}}
[[File:Galvanometer - 001.jpg|thumb|கால்வனாமீட்டர்]]
'''கால்வனாமீட்டர்''' (Galvanometer) என்பது மின்னோட்டத்தை கண்டறிவதற்கும் மற்றும் அளவிடுவதற்கும் பயன்படும் ஒரு மின்னியல் இயந்திரக் கருவி ஆகும். ஒரு நிலையான காந்தப்புலத்தில் உள்ள ஒரு கம்பிச்சுருளின் வழியாகப் பாயும் மின்னோட்டத்திற்கான துலங்கலாக ஒரு சுழல் விலகலை உருவாக்கக்கூடிய முனைப்பியாக கால்வனாமீட்டர் செயல்படுகிறது. தொடக்க காலத்தில் கால்வனாமீட்டர்கள் அளவீடுகள் செய்யப்பட்டதாக உருவாக்கப்படவில்லை. ஆனால், பின்னர் மேம்பாடுகள் செய்யப்பட்டு, ஒரு மின்சுற்றில் ஓடிக்கொண்டிருக்கிற மின்னோட்டத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் அம்மீட்டர்களாக மாற்றப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/கால்வனாமீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது