இசுக்கொட் விபரப்பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஸ்கொட் விபரப்பட்டியல், இசுக்கொட் விபரப்பட்டியல் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Scott_catalog_1868_cover.jpg|150px|thumb|முதலாவது ஸ்கொட் விபரப்பட்டியலின் அட்டை, 1868]]
'''ஸ்கொட்இசுக்கொட் விபரப்பட்டியல்''' என்பது, ஸ்கொட் பப்ளிஷிங் கம்பனியினால் வெளியிடப்படும் ஒரு [[தபால்தலை விபரப்பட்டியல்]] ஆகும். இது உலகம் முழுவதிலும், [[அஞ்சல்]] தேவைகளுக்காக வெளியிடப்பட்டவை என இவ் விபரப்பட்டியல் ஆசிரியர்களால் கருதப்படும் [[தபால்தலை]]களைப் பட்டியலிடுகிறது. இது ஓவ்வொரு ஆண்டும் நிகழ்நிலைப்படுத்தி வெளியிடப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டபடி, இது ஆறு பெரிய தொகுதிகளைக் கொண்டிருந்தது. அத்துடன் இது [[குறுவட்டு]] வடிவிலும் வெளியிடப்படுகின்றது. தபால்தலைகளை அடையாளம் காண்பதற்காக இந்த விபரப்பட்டியலில் பயன்படுத்தப்படும் எண்முறை ஐக்கிய அமெரிக்காவின் தபால்தலை சேகரிப்பாளரிடையே பெருமளவில் புழக்கத்தில் உள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இசுக்கொட்_விபரப்பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது