திருவல்லிக்கேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
2409:4072:8E3D:71B6:0:0:BE48:A414 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3456113 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 50:
திருவல்லிக்கேணி புத்தகங்களுக்கும் பெயர் பெற்றது. பல பழைய புத்தகக்கடைகள் இங்கு உண்டு. இங்கு உள்ள பைகிராப்ட்ஸ் சாலை சிறிய [[தி.நகர்]] என்று அழைக்கப்படுகிறது, அச்சகங்களும் நகலகங்களும் இங்கு ஏராளம். பலவிதமான ஆடைகள் இங்கு கிடைக்கும். பல சிறிய மற்றும் பெரிய உணவுவிடுதிகள் உள்ளன. மேலும் திருவல்லிக்கேணி பகுதியில் பிரியாணிக் கடைகள் அதிகம் உண்டு. மீன் விற்கும் சந்தையும், ஜாம் பஜார் என்ற காய்கறிச் சந்தையும் அருகிலேயே உள்ளன.
 
==புகழ்பெற்றவர்கள்:==
*மகாகவி [[பாரதியார்]] தன்னுடைய கடைசிக் காலத்தைத் திருவல்லிக்கேணிப் பகுதியில் தான் கழித்தார். அவரின் நினைவில்லம் திருவல்லிக்கேணி பகுதியில் தான் அமைந்துள்ளது.
*எழுத்தாளர் [[சுஜாதா]]
"https://ta.wikipedia.org/wiki/திருவல்லிக்கேணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது