67,612
தொகுப்புகள்
சி (Removed category "இஸ்லாம்"; Quick-adding category "இசுலாம்" (using HotCat)) |
சி |
||
'''இசுலாமியர்''' என்பவர்கள் [[இசுலாம்]] [[சமயம்|சமயத்தைப்]] பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை ''முஸ்லிம்'' என்றும் பெண்களை ''முஸ்லிமா'' என்றும் அழைப்பதுண்டு. ''முஸ்லிம்'' என்ற சொல் [[அரபு மொழி]]யில் ''இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்'' என்று பொருள் தரும்.
== இசுலாமியர்களின் கடமைகள் ==
*கலிமா -- இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
|