ஹரிசரண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஹரிசரண் சென்னையைச் சென்னைசேர்ந்த தமிழ் இசைக் குடும்பத்தைச்குடும்பத்தில் சேர்ந்தவர் பிறந்தார். இவருடைய தாத்தா பி. எஸ். கணபதி 60களில் 1960களில் "ஆலாபனா" என்ற பெயரில் ஒலிவாங்கி இல்லாத கருநாடக இசை நிகழ்ச்சிகளின் அமைப்பாளராக இருந்தார். இவருடைய பாட்டி ஸ்ரீமதி அலமேலு கணபதி கணிதத்தில் தேசிய விருது பெற்றவரும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் பணியாற்றுபவரும்பணியாற்றியவரும் ஆவார். ஹரிசரணின் தந்தை ஜி. சேசாத்ரி அகில இந்திய வானொலிக் கலைஞராகவும் வங்கி ஊழியராகவும் இருக்கிறார். இவரின் தாயார் லதா பி. எஸ். மேனிலைப்பள்ளியின் நூலகர்நூலக ஆசிரியர் ஆவார். ஹரிசரண் தனது ஏழு வயதிலேயே ஸ்ரீமதியிடம் கர்நாடக இசைஇசையை கற்கத் தொடங்கினார். [[சேது மகாதேவன்]], [[கே. வி. நாராயணசுவாமி]], டி. எம். பிரபாவதி, [[புலியூர் சுப்ரமணியம் நாராயணசுவாமி|பி.எஸ்.நாராயணசாமி]] ஆகியோரிடம் இசை பயின்றார்ஆகியோரிடமிருந்து கற்றார்.
 
ஹரிசரண் 2014 இல் வெளிவந்த கோச்சடையான் திரைப்படத்தில் [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைப்பில்இசையமைத்த '' மாற்றம் ஒன்றுதான்'' பாடலை ரஜினிகாந்துடன்[[ரஜினிகாந்து]]டன் இணைந்து பாடினார்.
 
== பாடிய சில பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹரிசரண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது