அரப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: te:హరప్పా
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Civilt%C3%A0ValleIndoMappa.png|thumb|250px|சிந்துவெளியில் ஹரப்பாவின் அமைவிடம்.]]
'''அரப்பா''' (''Harappa'', '''ஹரப்பா''') என்பது, [[சிந்துவெளி நாகரிகம்|சிந்து வெளி]]ப்பகுதியில் பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று. இன்றைய [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] வடகிழக்குப் பகுதியில் [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]] மாகாணத்தில், [[சகிவால்|சகிவாலுக்கு]] 35 கிலோமீட்டர் தொலைவில் இதன் அழிபாடுகள் உள்ளன. புதிய நகரம், ரவி ஆற்றின் பழைய பாதைக்கு அண்மையில் அமைந்துள்ளது. [[அரண்]] செய்யப்பட்டிருந்த பண்டைய நகர அழிபாடுகளும் இதன் அருகிலேயே காணப்படுகின்றன. கி.மு[[கிமு]] 3300 இலிருந்து கி.முகிமு 1600 வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந் நகரம் 40,000 வரையான [[மக்கள்தொகை]]யைக் கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது. இது அக்கால அளவுகளின் படி அதிகமானதாகும். ஹரப்பாப் பண்பாடு இன்றைய பாகிஸ்தானின் எல்லைகளுக்கும் அப்பால் பரந்திருந்தபோதும், இதன் மையப்பகுதிகள் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளிலேயே இருந்தன.
 
 
 
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/அரப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது