மர நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 23:
உலகிலேயே முதல் மர நாள் எசுப்பானியச் சிற்றூரான வில்லனியேவா தெ சீராவில்]] 1805இல் அவ்வூர் பாதிரியாரால் ஊர்ப்பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது.<ref>Herrero Uceda, Miguel. [http://www.miguelhu.elam.es/dia_arbol_quercus.pdf Arbor Day] {{Webarchive|url=https://web.archive.org/web/20140202204430/http://www.miguelhu.elam.es/dia_arbol_quercus.pdf |date=2014-02-02 }} (in Spanish). Quercus, nature review. March 2011</ref>
 
{{Quote|தனது பேராசையால் நெப்போலியன் ஐரோப்பாவை முற்ருகையிட்டுக் கொண்டிருந்த வேளையில் சிரா தெ காதா எனும் இந்த ஊரில் வாழ்ந்த டான் இராமோன் வாசாசு உரோக்சோ நலவாழ்வுக்கும் தூய்மைக்கும் அழகுக்கும் இயற்கை வளத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் மரங்களின் இன்றியமையாமையை உணர்ந்ததால் விழ்ழாப்போலவிழாப்போல மரம் நட்த்நடத் தீர்மானித்துள்ளார். இந்த விழா திருப்பேரவையின் பெரிய, நடு மணிகள் முழங்க, கொண்டாட்டச் செவ்வாயன்று தொடங்கியுள்ளார். மக்களும் திருப்பேரவை உடையில் இராமோனும் அவையலுவலரும் ஆசிரியரும் சுற்றியிருந்த பெருந்திரள்ளனவரும் முதல் மரத்தை எழிடோ கணவாயில் நட்டுள்ளனர். மரநடல் பிறகு அர்ரோயாடா, ஃபியூவெந்தெ தெ லா மோரா ஊர்களைல் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. பிறகு இதைத் தொடர்ந்து விருந்தும் நடனமும் நட்ந்தேறியுள்ளன. விருந்தும் விழாவும் மூன்று நாட்கள் நடந்தன. மரங்களின் காப்புக்கான கொள்கையறிக்கையை உருவாக்கி சூழவுள்ள நகர்களுக்கு அனுப்பி இயற்கை மூது அன்பும் மதிப்பும் கொள்ளுமாறும் அதற்காக அவரவர் இடங்களில் மரங்களை நடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.|Miguel Herrero Uceda|Arbor Day}}
 
=== முதல் அமெரிக்க மர நாள் ===
"https://ta.wikipedia.org/wiki/மர_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது