திட்டப்பிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''திட்டப்பிழை''' (''Standard error'') என்பது [[புள்ளியியல்]] அளவையின் மாதிரிப் பரவலின் விலக்கம் ஆகும்.<ref name="ebooks">{{cite web | url=http://ncertbooks.prashanthellina.com/ | title=cbse books | accessdate=7 சூலை 2017}}</ref>
{{பகுப்பில்லாதவை}}
 
==திட்டப்பிழை==
ஒரு [[புள்ளியியல்|புள்ளியியல்]] அளவையின் மாதிரிப் பரவலின் திட்டவிலக்கமே திட்டப்பிழை எனப்படும்.<ref name=":0">{{Cite journal|last1=Altman|first1=Douglas G|last2=Bland|first2=J Martin|date=2005-10-15|title=Standard deviations and standard errors|journal=BMJ : British Medical Journal|volume=331|issue=7521|pages=903|doi=10.1136/bmj.331.7521.903|issn=0959-8138|pmc=1255808|pmid=16223828}}</ref> இதனை ஆங்கிலத்தில் S.E. எனக் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக சராசரி x̄ ன் மாதிரிப் பரவலின் [[திட்ட விலக்கம்|திட்டவிலக்கம்]] [http://ncertbooks.prashanthellina.com/] அச்சராசரியின் திட்டப்பிழை ஆகும்.
 
எனவே சராசரியின் திட்டப்பிழை  = σ/√n
:<math>{\sigma}_\bar{x}\ = \frac{\sigma}{\sqrt{n}}</math>.
 
பெருங்கூறுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நன்கு அறிந்த புள்ளியியல் அளவைகளின் திட்டப்பிழைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் n என்பது மாதிரியின் அளவு , σ<sup>2</sup> என்பது முழுமைத் தொகுதியின் மாறுபாடு மற்றும் P என்பது முழுமைத் தொகுதியின் விகிதசமம் ஆகும். மேலும் Q = 1- P. n<sub>1</sub> மற்றும் n<sub>2</sub> என்பன இரு மாதிரிகளின் அளவுகளாகும்.
வரி 10 ⟶ 12:
!புள்ளியியல் அளவை
!திட்டப்பிழை
! rowspan="5" |
|-
|1
வரி 28 ⟶ 29:
|√(P<sub>1</sub>Q<sub>1</sub>/n<sub>1</sub> + P<sub>2</sub>Q<sub>2</sub>/n<sub>2</sub>)
|}
 
==திட்டப்பிழைகளின் பயன்பாடுகள்==
திட்டப்பிழையானது பெருங்கூறு கோட்பாடுகளிலும் எடுகோள் சோதனைகளுக்கு அடிப்படையாகவும் பயன்படுகிறது.
பண்பளவையின் மதிப்பீட்டின் நுண்மையின் அளவீடாக செயல்படுகிறது.
திட்டப்பிழையின் தலைகீழியை மாதிரியின் நுண்மை அல்லது நம்பகத்தன்மையின் அளவாகக் கொள்ளலாம்.திட்டப்பிழையானது முழுமைத் தொகுதியின் பண்பளவை அமைவதற்கான நிகழ்தகவு எல்லைகளைக் கண்டுபிடிக்க ஏதுவாக அமைகிறது.
 
===குறிப்பு===
ஒரு மாதிரியின் அளவை அதிகரித்து புள்ளியியல் அளவையின் திட்டபிழையைக் குறைக்கலாம். ஆனால் இம்முறையில் செலவு, உழைப்பு மற்றும் நேரம் ஆகியவை அதிகரிக்கின்றன
 
==மேற்கோள்==
==மேற்கோள்கள்==
# புள்ளியியல் மேல்நிலை - இரண்டாம் ஆண்டு புத்தகம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை
{{Reflist}}
# திரு கோ. ஞானசுந்தரம், முதுகலை ஆசிரியர், எஸ். எஸ். வி. மேனிலைப்பள்ளி, பூங்கா நகர், சென்னை
# திருமதி சா. எழிலரசி, முதுகலை ஆசிரியை, பெ. கா. அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி, அம்பத்தூர், சென்னை
# திருமதி என். சுசீலா, முதுகலை ஆசிரியை, அண்ணா ஆதர்ஷ் மேனிலைப்பள்ளி, அண்ணா நகர், சென்னை
<ref name="ebooks">{{cite web | url=http://ncertbooks.prashanthellina.com/ | title=cbse books | accessdate=7 சூலை 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/திட்டப்பிழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது