களரிப்பயிற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''களரிபயத்து''' என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்பு…
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''களரிபயத்து''' என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு [[தற்காப்புக் கலை|தற்காப்புக் கலையாகும்]]. இன்று இது [[கேரளா|கேரளாவிலியே]] பெரிதும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த [[தமிழர் தற்காப்புக் கலைகள்|தமிழர் தற்காப்புக் கலைகளில்]] இதுவும் ஒன்று. இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளட்கிய ஒரு பூரண கலையாகும்.
 
[[பகுப்பு:தமிழர் தற்காப்புக் கலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/களரிப்பயிற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது