பீட்டர் சிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தரவினைச் சேர்த்தல் |
பிழைத்திருத்தம் |
||
வரிசை 43:
| notable_students =
| language =
| main_interests = {{hlist|[[
| notable_ideas = {{Unbulleted list|
| [[நலத்தேவைகளின் சமபாவனை]]
வரிசை 78:
}}
'''பீட்டர் ஆல்பர்ட் டேவிட் சிங்கர்''', ஏசி ([[ஆங்கிலம்]]: Peter Albert David Singer) (பிறப்பு: ஜூலை 6, 1946)<ref name="bio">https://www.britannica.com/biography/Peter-Singer</ref> ஒரு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] தார்மீக மெய்யியலாளர் ஆவார். தற்போது [[பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்|பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில்]] உயிர்சார் நெறியியல் துறையில் ஐரா டபுள்யூ. டிகாம்ப் பேராசிரியராக உள்ளார். [[
இரண்டு சந்தர்ப்பங்களில், சிங்கர் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையின் தலைவராக பணியாற்றினார். அங்கு அவர் மனித உயிர்சார் நெறியியல் மையத்தை நிறுவினார். 1996-ல் அவர் ஆஸ்திரேலிய செனட்டின் பசுமைக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 2004-ம் ஆண்டில், சிங்கர் ஆஸ்திரேலிய மனிதநேய சங்கங்களின் கவுன்சிலால் ஆண்டின் ஆஸ்திரேலிய மனிதநேயவாதியாக அங்கீகரிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டில், ''தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்'' நாளிதழ் அவரை ஆஸ்திரேலியாவின் பத்து செல்வாக்கு மிக்க பொது மேதைகளின் பட்டியலில் சேர்த்தது.<ref>{{cite news |last1=Visontay |first1=Michael |title=Australia's top 100 public intellectuals |url=https://www.smh.com.au/national/australias-top-100-public-intellectuals-20050312-gdkwox.html |access-date=27 October 2018 |work=The Sydney Morning Herald |date=12 March 2005}}</ref> சிங்கர் "அனிமல்ஸ் ஆஸ்திரேலியா"வின் இணை நிறுவனரும் "தி லைஃப் யூ கேன் சேவ்" அமைப்பின் நிறுவனரும் ஆவார்.<ref>{{Cite web |url=http://thelifeyoucansave.org/ |title = The Life You Can Save}}</ref>
|