எசுகெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1134 பிறப்புகள்
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox monarch
[[Image:也速該.jpg|thumb|எசுகெய், 13 ஆம் நூற்றாண்டின் ஓவியம்]]
[[File:Есүхэй баатар.jpg|thumb|300px| name = எசுகெய்]] பகதூர்
| caption = எசுகெய் பற்றிய 13ஆம் நூற்றாண்டுச் சித்தரிப்பு
'''எசுகெய் பகதூர்''' அல்லது '''எசுகெய்''' ([[மொங்கோலிய மொழி|நவீன மொங்கோலியம்]]: Есүхэй баатар, ''யெசுகெய் பாடர்''; இறப்பு 1171), [[கமக் மங்கோல்|கமக் மங்கோலியக் கூட்டமைப்பின்]] முக்கிய தலைவராகவும், தெமுஜினின் (பின்னாளில் [[செங்கிஸ் கான்]] என அறியப்பட்டவர்) தந்தையாகவும் அறியப்படுபவர்.<ref>{{cite book|last1=W. Mote|first1=Frederick|title=Imperial China 900-1800|page=414|url=https://books.google.co.in/books?id=SQWW7QgUH4gC&pg=PA414&dq=yesugei&hl=en&sa=X&ved=0ahUKEwitkIy4pYfYAhWIqY8KHYBcAKIQ6AEIWDAI#v=onepage&q=yesugei&f=false|isbn=978-0-674-01212-7}}</ref> இவர் [[போர்சிசின்]] குடும்பத்தில் பிறந்தார், இவருடைய பெயருக்கு "ஒன்பது போல" என்று அர்த்தம், அதாவது அவர் மங்கோலியர்களின் அதிர்ஷ்ட எண்ணான ஒன்பது இலக்கத்தின் மிகச்சிறந்த குணங்களைப் பெற்றுள்ளார் என்று அர்த்தம்.
| reign =1160 - 1171
| coronation =
| full name =
| predecessor =[[ஹோடுலா கான்]]
| successor =[[செங்கிஸ் கான்]]
| spouse = [[ஓவலுன்]]
| issue = [[செங்கிஸ் கான்]]
[[கசர்]]
[[கச்சியுன்]]
[[தெமுகே]]
[[பெலகுதை]]
[[பெக்தர்]]
| father = பார்டன் பகதூர்
| mother =
| birth_date = {{circa|1134}}
| birth_place =
| death_date = {{Death-date and age|1171|1134}}
| death_place =
| religion = [[தெங்கிரி மதம்]]
|posthumous name=பேரரசர் ஷென்யுவான் (神元皇帝)
|temple name=லியேசு (烈祖)
|image=也速該.jpg
|succession=சட்டப்படி ஏற்கப்படாத போதிலும், நடப்பின்படி, [[கமக் மங்கோல்|கமக் மங்கோலின்]] உண்மையான ஆட்சியாளர்|house=[[போர்சிசின்]]}}[[File:Есүхэй баатар.jpg|thumb|300px|எசுகெய்]]
'''எசுகெய் பகதூர்''' அல்லது '''எசுகெய்''' ([[மொங்கோலிய மொழி|நவீன மொங்கோலியம்]]: Есүхэй баатар, ''யெசுகெய் பாடர்''; இறப்பு 1171), [[கமக் மங்கோல்|கமக் மங்கோலியக் கூட்டமைப்பின்]] முக்கிய தலைவராகவும், தெமுஜினின் (பின்னாளில் [[செங்கிஸ் கான்]] என அறியப்பட்டவர்) தந்தையாகவும் அறியப்படுபவர்.<ref>{{cite book|last1=W. Mote|first1=Frederick|title=Imperial China 900-1800|page=414|url=https://books.google.co.in/books?id=SQWW7QgUH4gC&pg=PA414&dq=yesugei&hl=en&sa=X&ved=0ahUKEwitkIy4pYfYAhWIqY8KHYBcAKIQ6AEIWDAI#v=onepage&q=yesugei&f=false|isbn=978-0-674-01212-7}}</ref> இவர் [[போர்சிசின்]] குடும்பத்தில் பிறந்தார், இவருடைய பெயருக்கு "ஒன்பது போல" என்று அர்த்தம்பொருள், அதாவது அவர் மங்கோலியர்களின் அதிர்ஷ்ட எண்ணான ஒன்பது இலக்கத்தின் மிகச்சிறந்த குணங்களைப் பெற்றுள்ளார் என்று அர்த்தம்பொருள்.

== வாழ்க்கை ==

எசுகெய் ஜின்சின் வம்சத்தால்அரசமரபால் ககானாக அறிவிக்கப்பட்ட காபூல் கானின் இரண்டாவது மகனான பர்டன்பார்டன் பாகதூரின் மகன் ஆவார். காபூல் கான், முதன் முதலில் மங்கோலியர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்த கைடுவின்கய்டுவின் பேரன் ஆவார். யெசுகெய்எசுகெய் தனது முதல் மனைவி சோச்சிகல் மூலம் இரு குழந்தைகளைப் பெற்றார்: பெக்டெர்பெக்தர் மற்றும் பெல்குடெய்பெலகுதை. ''மங்கோலியர்களின் இரகசிய வரலாறுவரலாற்றின்'' பதிவின்படிபடி இளம் தெமுஜின் அவரது சகோதரர்அண்ணன் பெக்டெரைபெக்தரை வேட்டையாடும்போது கொன்றார். ஆனால் அவரது மற்றொரு ஒன்றுவிட்ட சகோதரன், பெல்குடெய்பெலகுதை, ஒரு நல்ல நண்பனாக இருந்தார், பின்னர் செங்கிஸ் கானுக்குக் கீழ் ஒரு தளபதியாகப் பணியாற்றினார். எசுகெய்யின் இரண்டாவது மற்றும் தலைமை மனைவி ஹோயேலுன்ஓவலுன், ஓலகோனுட்ஒலகோனுடு வன மக்களின் ஒரு மகள் ஆவார். ஹோயேலுனைஓவலுனை அவரது புதிய கணவர் சிலேடுவிடமிருந்து, எசுகெய் அவரது மூத்த சகோதரர்அண்ணன் நெகுன் டைஜிதைசி மற்றும் இளைய சகோதரர்தம்பி டரிடைதரிதை ஒட்சிஜின்ஒச்சிகன் உதவியுடன் கடத்தினார்.

== குடும்பம் ==
வரி 13 ⟶ 32:
{{familytree| HOE |~|~|~|~|~|~|y|~|~|~|~|~|~| YES |YES=[[எசுகெய்]]|HOE=[[ஓவலுன்]]}}
{{familytree| | | | | |,|-|-|-|+|-|-|v|-|-|-|-|.|`|-|-|v|-|-|.|}}
{{familytree| BOR |y| GEN | | JOC | | KHA | | TEM | | BEL | | BEK |BEL=[[பெலகுதை]]|BEK=[[பெக்தர்]]|JOC=[[கசர்]]|KHA=[[கச்சியுன்]]|TEM=[[தெமுகே]]|GEN=தெமுசின் '''([[செங்கிஸ் கான்]])'''|BOR=[[போர்த்போர்ட்டே]]|}}
{{familytree| |,|-|^|-|-|v|-|-|-|-|-|v|-|-|-|-|.|}}
{{familytree| JOC | | | CHA | | | | OGE | | | TOL |CHA=[[சகதை கான்]]|OGE=[[ஒகோடி கான்|ஒகோடி]]|JOC=[[சூச்சி]]|TOL=[[டொலுய்]]|}}
"https://ta.wikipedia.org/wiki/எசுகெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது