ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mereraj பக்கம் ஒகோடி கான் என்பதை ஒக்தாயி கான் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
{{Infobox royalty
|name = ஒகோடிஒக்தாயி ககான்<br />
|title = {{ubl|[[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] 2வது [[ககான்]]-பேரரசர்<br />([[மங்கோலியர்]] உயர்ந்த [[கான் (பட்டம்)|கான்]])|[[மன்னர்களின் மன்னர்]]|[[யுவான் அரசமரபு|யுவான் அரசமரபின்]] பேரரசர் (மறைவுக்குப் பின்)}}
|image = YuanEmperorAlbumOgedeiPortrait.jpg
வரிசை 24:
|religion = [[தெங்கிரி மதம்]]
}}
'''ஒகோடிஒக்தாயி கான்'''<ref>{{Cite web|url=https://www.bbc.com/tamil/global-45248606|title=மங்கோலிய அரசர் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?|date=21 ஆகத்து 2018|website=[[பிபிசி]]|archive-url=https://web.archive.org/web/20211009070830/https://www.bbc.com/tamil/global-45248606|archive-date=9 அக்டோபர் 2021|dead-url=No|access-date=13 சூலை 2022}}</ref>, ({{lang-mn|Өгэдэй}}, ''ஒகோடி''; alsoமேலும் '''ஒகொடை ''' orஅல்லது '''ஆக்டை'''; '''ஒகோடி''', cஅண். 1186 &ndash; 1241),ஒகோடி ஒக்தாயி [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] மூன்றாவது பிள்ளை ஆவார். இரண்டாம் ''மிகச்சிறந்த கான்'' என்றும் அழைக்கப்படுவார். தன்னுடைய தந்தை தொடங்கி வைத்த மங்கோலிய பேரரசை சரியான முறையில் வழிநடத்தி மங்கோலிய சாம்ராஜியத்தை [[ஐரோப்பா]], [[ஆசியா]] கண்டத்தில் [[சீனா]], [[ஈரான்]] மற்றும் மத்திய ஆசியாவில் வேரூன்றியவர் ஒகோடிஒக்தாயி கான் ஆவார்.<ref>John Joseph Saunders-The History of the Mongol Conquests, p.74</ref>
==ஆரம்பகாலம் ==
ஒகோடிக்குஒக்தாயிக்கு 17 வயது இருக்கும்பொழுது செங்கிஸ் கான் தலைமையில் சென்ற போரில், இவருக்கு காயம் ஏற்பட்டு மயங்கி கிடக்க இவரை இவரது சித்தப்பா காப்பாற்றி அழைத்து வந்தார். இந்த போரில் எதிரி படையில் இருந்த வில் வித்தையில் சிறந்த வீரன் மரணம் அடைந்த பின்பு,அவனுடைய மனைவியை ஒகோடிக்குஒக்தாயிக்கு செங்கிஸ் கான் மறுமணம் செய்து வைத்தார்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது