போளூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
வரிசை 71:
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 2,51,655 ஆகும். அதில் 1,25,827 ஆண்களும், 1,25,128 பெண்களும் உள்ளனர். 68766 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 86.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [[https://tiruvannamalai.nic.in/revenue-administration/]] இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 71.74% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 997பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50222 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 917 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 78,138 மற்றும் 35,230 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 94.02%, இசுலாமியர்கள் 2.35%, கிறித்தவர்கள் 3.32%, [[சைனம்|சமணர்கள்]] 0..17% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/polur-taluka-tiruvannamalai-tamil-nadu-5724 போளூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==வருவாய் கிராமங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போளூர்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது