இசுப்புட்னிக் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி சுபுட்னிக் 2, இசுப்புட்னிக் 2 என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
}}
 
'''சுபுட்னிக்இசுப்புட்னிக் 2''' புவிச் [[சுற்றுப்பாதை]]க்கு ஏவப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும். 1957 ஆம் ஆண்டு [[நவம்பர்]] மாதம் 3 ஆம் நாள் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தினால்]] ஏவப்பட்ட இவ் விண்கலத்தில் [[லைக்கா]] என்னும் பெயருடைய [[நாய்]] ஒன்று ஏற்றிச்செல்லப்பட்டது. ஒரு விண்கலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட முதல் உயிருள்ள [[விலங்கு]] இதுவாகும். இக் கலம் 4 [[மீட்டர்]] (13 அடி) உயரமும், 2 மீட்டர் (6.5 அடி) அடி [[விட்டம்|விட்டமும்]] கொண்ட ஒரு [[கூம்பு]] வடிவம் கொண்டது. இது பல ஒலிபரப்பி, [[தொலைஅளவைத் தொகுதி]], கட்டுப்பாட்டு மையம், வெப்பநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதி, பல அறிவியற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இன்னொரு மூடப்பட அறையில் ''லைக்கா'' வைக்கப்பட்டது.
 
பொறியியல், உயிரியல் ஆகியன தொடர்பான தரவுகள் [[டிரால் டி]] என்னும் தொலையளவுத் தொகுதியால், ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நிமிட காலம் தரவுகள் புவிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சூரியக் கதிர்வீச்சையும், அண்டக் கதிர்வீச்சையும் அளப்பதற்காக இரண்டு [[ஒளிமானி]]கள் கலத்தில் இருந்தன.
வரிசை 55:
[[sv:Sputnik 2]]
 
[[பகுப்பு:சுபுட்னிக்இசுப்புட்னிக் திட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/இசுப்புட்னிக்_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது