சுரையா தியாப்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
'''சுரையா தியாப்ஜி''' (''Surayya Tyabji'' - 1919) [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் இந்தியாவின்]], [[ஐதராபாத்து|ஐதராபாத்தில்]] (ஆந்திரா, இப்போது தெலுங்கானாவின் தலைநகரம்) 1919 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிரபல வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளரும், [[இதேகா|இந்திய தேசிய காங்கிரசின்]], முஸ்லிம் தலைவரும் ஆன [[பத்ருதின் தியாப்ஜி]]யின் மனைவியுமாவார்மனைவியாவார்.<ref>வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா- The History of Indian National Congress </ref><ref>https://books.google.co.in/books?id=b-U9AAAAMAAJ&dq=the+last+days+of+the+raj+trevor+royle+surayya+tyabji&focus=searchwithinvolume&q=Ashoka The Last Days of The Raj - Trevor Royle, an English historian</ref>
 
சுரையா தியாப்ஜி ஒரு புகழ்பெற்ற கலைஞராக இருந்தார், அவர் வாழ்க்கை மற்றும் சமுதாயத்தைப் பற்றிய வழக்கத்திற்கு மாறான மற்றும் முற்போக்கான கண்ணோட்டத்திற்காக பிரபலமாக அறியப்பட்டார். இவரது கணவர் அரசியலமைப்பு சபையின் கீழ் பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்ததால், இவரும் அவற்றில் பலகுழுக்களைல்பலகுழுக்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பல கலைகளில் ஆர்வமானஆர்வமுள்ள அவர் ஓவியங்கள் வரைவதில் திறமையானவர், மேலும் சமைப்பது, தையல், சவாரி செய்தல், நீச்சல் மற்றும் குடும்பத்தின் முதலீடுகளையும் நிர்வகித்தார்.<ref>https://feminisminindia.com/2018/12/10/surayya-tyabji-designed-national-flag/ சுரையா தியாப்ஜி: எங்கள் தேசியக் கொடியை வடிவமைத்த பெண் |https://feminisminindia.com/</ref>
 
== தேசியக் கொடி உருவான வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சுரையா_தியாப்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது