அபகா கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Abaqa Khan" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox royalty
| name = அபகா கான்
| image = File:AbaqaEnthroned.png
| caption = அரியணையில் தன் கதுனுடன் அபகா (தோர்ஜி கதுனாக இருந்திருக்க வாய்ப்புள்ளது)
| succession = ஈல்கான்
| reign = 8 பெப்ரவரி 1265 – 1282
| predecessor = [[குலாகு கான்]]
| successor = அகமது தேகுதர்
| birth_date = {{birth date|1234|2|27|df=yes}}
| birth_place = [[மங்கோலியா]]
| death_date = {{death date and age|1282|4|4|1234|2|27/df=yes}}
| death_place = [[அமாதான்]], [[ஈல்கானரசு]]
| spouse-type = மனைவி
| issue = [[அர்குன்]] <br/>கய்கது<br/>ஒல்ஜத்<br/>எல் குத்லுக் கதுன் (மகள்)
| house = [[போர்சிசின்]]
| house-type = அரசமரபு
| father = [[குலாகு கான்]]
| mother = எசுன்சின் கதுன்
| religion = [[பௌத்தம்]]
| queen = புலுகான் கதுன்
}}
 
'''அபகா கான்''' என்பவர் [[ஈல்கானகம்ஈல்கானரசு|ஈல்கானகத்தின்ஈல்கானரசின்]] இரண்டாவது மங்கோலிய மன்னன் ஆவார். இவரது தந்தை [[ஹுலாகுகுலாகு கான்]]. தாய் எசுன்சின். இவர் [[டொலுய்|டொலுயின்]] பேரன் ஆவார். இவரது ஆட்சிக்காலம் 1265-1282 ஆகும். இவருக்குப் பிறகு இவரது தம்பி அகமது தேகுதர் ஆட்சி செய்தார்.<ref name=":0">{{Cite web|url=http://www.iranicaonline.org/articles/abaqa|title=ABAQA – Encyclopaedia Iranica|website=www.iranicaonline.org|access-date=2020-04-16}}</ref> அபகாவின் பெரும்பாலான ஆட்சிக்காலமானது மங்கோலியப் பேரரசில் நடைபெற்ற உள்நாட்டுப் போரிலேயே கழிந்தது. குறிப்பாக ஈல்கானகம்ஈல்கானரசு மற்றும் வடக்கில் இருந்த [[தங்க நாடோடிக் கூட்டம்]] ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற போரைக் குறிப்பிடலாம். தோல்வியில் முடிந்த சிரியா மீதான படையெடுப்பிலும் இவர் பங்கெடுத்தார். இரண்டாம் ஹோம்ஸ்ஓம்சு யுத்தத்திலும் பங்கெடுத்தார்.
 
== வாழ்க்கை ==
இவர் பெப்ரவரி 1234இல் [[மங்கோலியா|மங்கோலியாவில்]]<ref name=":02">{{Cite web|url=http://www.iranicaonline.org/articles/abaqa|title=ABAQA – Encyclopaedia Iranica|website=www.iranicaonline.org|access-date=2020-04-16}}</ref> பிறந்தார். அபகா [[பௌத்தம்|புத்தபௌத்த மதத்தை]] சேர்ந்தவர் ஆவார். ஹுலாகுவின்குலாகுவின் விருப்பத்திற்குரிய மகனான இவர் துருக்கிஸ்தானின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.<ref name="runciman-320">Runciman, p. 320.</ref>
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/அபகா_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது