இசுடுட்கார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1:
[[படிமம்:Stg-schlossplatz-kunstmuseum.jpg|thumb|right|250px|ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள காட்சி. இடப்புறம் புதிய கலை அருங்காட்சியகம். வலப்புறம் கோனிஸ்பௌ.]]
[[படிமம்:Lage der kreisfreien Stadt Stuttgart in Deutschland.png|thumb|right|200px|[[ஜெர்மனி|டாய்ட்ச் நாட்டில்]] ஸ்டுட்கார்ட் நகரம் அமைந்துள்ள இடம்]]
[[படிமம்:CoatDEU ofStuttgart arms of StuttgartCOA.svg|thumb|right|100px|ஸ்டுட்கார்ட் நகரத்தின் படைச்சின்னம்]]
'''இசுடுட்கார்ட்''' அல்லது ஸ்சுட்கார்ட் ({{IPA2|ˈʃtʊtgaʁt}}) என்னும் நகரம் [[ஜெர்மனி|டாய்ட்ச் நாட்டின்]] (ஜெர்மன் நாட்டின்) தென் புறத்தில் உள்ள [[பாடன் - வியூர்ட்டம்பெர்க்]] என்னும் மாநிலத்தின் தலைநகராகும். இது டாய்ட்ச் நாட்டின் 6 ஆவது மிகப்பெரிய நகரம். இந் நகரத்தின் மக்கள் தொகை 595,452, ஆனால் புறநகரப் பகுதிகளையும் சேர்த்துக்கொண்டால் மக்கள் தொகை 2.67 [[மில்லியன்]] ஆகும் ([[2007]]க்கான கணக்கெடுக்குப்படி <ref>[http://www.statistik.baden-wuerttemberg.de/ Statistisches Landesamt Baden-Württemberg]</ref>).
 
"https://ta.wikipedia.org/wiki/இசுடுட்கார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது