ஒளிக்காலத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சிNo edit summary
வரிசை 1:
'''ஒளிக்காலத்துவம்''' (''Photoperiodism'') என்பது ஒளி மற்றும் இருள் ஆகியவற்றிற்கு ஏற்ப உயிரினங்களில் ஏற்படும் உடற்செயலியல் நிகழ்வு ஆகும். இச்செயல் [[தாவரம்]] மற்றும் விலங்குகளில்[[விலங்கு]]களில் காணப்படுகிறது. ஒளி மற்றும் இருள் ஆகியவற்றின் அளவிற்கேற்ப தாவரங்களின் வளர்ச்சி நிலைகளில் ஏற்படும் மாற்றம் என்றும் வரையறுக்கலாம்.
 
==='''தாவரங்கள்:'''===
 
==='''தாவரங்கள்:'''===
பல ஆஞ்சியோஸ்பெர்ம் பூக்கும் தாவரங்களில் ஃபைட்டோகுரோம் அல்லது கிரிப்டோகுரோம் என்ற ஒளியை ஈர்க்கும் புரதங்கள் உள்ளன. இந்த புரதங்கள் பூக்கள் மலர்வதற்கு இருளின் நீளம் அல்லது பகலின் நீளம் ஆகியவற்றைக் கண்டறிகிறது.
 
==='''முழுமையான ஒளிநாட்டத் தாவரங்கள்(Obligate Photo Periodic Plants):'''===
சில தாவரங்களின் பூக்கள் மலர்வதற்கு முழுமையான இருள் அல்லது குறைவான இருள் தேவைப்படுகிறது. இவ்வகைத் தாவரங்களுக்கு முழுமையான ஒளிநாட்டத் தாவரங்கள் (Obligate Photo Periodic Plants) என்று பெயர்.
 
சில தாவரங்களின் பூக்கள் மலர்வதற்கு முழுமையான இருள் அல்லது குறைவான இருள் தேவைப்படுகிறது. இவ்வகைத் தாவரங்களுக்கு முழுமையான ஒளிநாட்டத் தாவரங்கள் என்று பெயர்.
 
==='''பகுதி ஒளிநாட்டத் தாவரங்கள்(Facultative Photo Periodic Plants):'''===
 
==='''பகுதி ஒளிநாட்டத் தாவரங்கள்(Facultative Photo Periodic Plants):'''===
இத்தாவரங்களின் பூக்கள் மலர்வதற்கு குறைவான ஒளி அல்லது இருள் தேவைப்படுகிறது.
 
==='''ஃபைட்டோகுரோம்பைட்டோகுரோம் வகைகள்:'''===
இது இரண்டு வகைப்படும். அவை: P<sub>r</sub>, P<sub>fr</sub>.<ref name="Fankhauser2001">{{cite journal |last1=Fankhauser |first1=Christian |title=The Phytochromes, a Family of Red/Far-red Absorbing Photoreceptors |journal=Journal of Biological Chemistry |volume=276 |issue=15 |year=2001 |pages=11453–11456 |issn=0021-9258 |doi=10.1074/jbc.R100006200|pmid=11279228 |doi-access=free }}</ref>
 
PfrP<sub>r</sub> என்பது செயலற்ற ஃபைட்டோகுரோம் வகையாகும். இது தாவரங்கள் குறைவான ஒளியில் வளர்வதைத் தடை செய்கிறது. P<sub>fr</sub> என்பது செயல்படும் ஃபைட்டோகுரோம் புரதமாகும். பகலிலுள்ள சிவப்பு ஒளி PrP<sub>r</sub> என்ற செயலற்ற ஃபைட்டோகுரோம் புரதத்தை செயல்படும் ஃபைட்டோகுரோம் (PfrP<sub>fr</sub>) புரதமாக மாற்றுகிறது. செயல்படும் ஃபைட்டோகுரோம் புரதத்தினால் தாவரங்கள் வளர்கின்றன. இதற்கு மாறாக நிழலில் அல்லது இரவில் சிவப்பு ஒளி குறைவாக காணப்படுவதால் இவ்வொளி செயல்படும் நிலையிலுள்ள PfrP<sub>fr</sub> ஃபைட்டோகுரோம் புரதத்தை செயலற்ற PrP<sub>r</sub> என்ற ஃபைட்டோகுரோம் புரதமாக மாற்றுகிறது. இதனால் தாவரங்கள் இருளில் அல்லது நிழலில் நன்றாக வளர்வதில்லை.<ref>{{Cite journal|last=Casal|first=J.J.|date=2014|title=Light perception and signalling by phytochrome A|journal=Journal of Experimental Botany|volume=65 (11).|issue=11|pages=2835–2845|doi=10.1093/jxb/ert379|pmid=24220656|doi-access=free}}</ref><ref>{{Cite journal|last=Lin|first=Chentao|date=2000|title=Photoreceptors and Regulation of Flowering Time|journal=Plant Physiology|volume=123|issue=1|pages=39–50|doi=10.1104/pp.123.1.39|pmid=10806223|pmc=1539253}}</ref><ref name="Chamovitz2013">{{cite book |title=What A Plant Knows| last=Chamovitz |first=Daniel |publisher=Scientific American |year=2013 |isbn=978-0-374-28873-0 |pages=17–18}}</ref>
இது இரண்டு வகைப்படும். 1. Pr 2. Pfr
 
Pr என்பது செயலற்ற ஃபைட்டோகுரோம் வகையாகும். இது தாவரங்கள் குறைவான ஒளியில் வளர்வதைத் தடை செய்கிறது.
 
Pfr என்பது செயல்படும் ஃபைட்டோகுரோம் புரதமாகும். பகலிலுள்ள சிவப்பு ஒளி Pr என்ற செயலற்ற ஃபைட்டோகுரோம் புரதத்தை செயல்படும் ஃபைட்டோகுரோம்(Pfr) புரதமாக மாற்றுகிறது. செயல்படும் ஃபைட்டோகுரோம் புரதத்தினால் தாவரங்கள் வளர்கின்றன. இதற்கு மாறாக நிழலில் அல்லது இரவில் சிவப்பு ஒளி குறைவாக காணப்படுவதால் இவ்வொளி செயல்படும் நிலையிலுள்ள Pfr ஃபைட்டோகுரோம் புரதத்தை செயலற்ற Pr என்ற ஃபைட்டோகுரோம் புரதமாக மாற்றுகிறது. இதனால் தாவரங்கள் இருளில் அல்லது நிழலில் நன்றாக வளர்வதில்லை.
 
தாவரங்களில் காணப்படும் இந்த ஃபைட்டோகுரோம் தாவரங்களின் ஒளிக்காலத்துவத்தை நிர்ணயிக்கின்றன. பூக்கும் தாவரங்களில் ஒளிக்காலத்துவத்தை Holiday என்பவர் சோதனை மூலம் நிரூபித்தார். இதே போன்று சில தாவரங்களில் நீல ஒளி மற்றும் புற ஊதாக் கதிர்A ஆகியவற்றை ஈர்க்கும் தன்மை கொண்ட கிரிப்டோகுரோம் என்ற புரதமும் காணப்படுகிறது.
 
===மேற்கோள்கள்===
1.^ a b c d e f g Mauseth, James D. (2003). Botany : An Introduction to Plant Biology (3rd ed.). Sudbury, MA: Jones and Bartlett Learning. pp.&nbsp;422–27. {{ISBN|0-7637-2134-4}}.
 
2.^ Cite error: The named reference :1 was invoked but never defined (see the help page).
 
3.^ Casal, J.J. (2014). "Light perception and signalling by phytochrome A". Journal of Experimental Botany. 65 (11).: 2835–2845.
 
4.^ Lin, Chentao (2000). "Photoreceptors and Regulation of Flowering Time". Plant Physiology. 123: 39–50.
 
5.^ Cite error: The named reference :0 was invoked but never defined (see the help page).
 
6.^ Lin, Chentao (2005). "The cryptochromes". BioMed Central: Genome Biology. 6:220.
 
7.^ Mockler, Todd (2003). "Regulation of photoperiodic flowering by Arabidopsis photoreceptors". Proceedings of the National Academy of Sciences of the United States of America. 100 (4): 2140–2145.
 
8.^ a b c d Capon, Brian (2005). Botany for Gardeners (2nd ed.). Portland, OR: Timber Publishing. pp.&nbsp;148–51. {{ISBN|0-88192-655-8}}.
 
9.^ Hamner, K.C.; Bonner, J. (1938). "Photoperiodism in relation to hormones as factors in floral initiation and development". Botanical Gazette. 100 (2): 388–431. JSTOR 2471641. doi:10.1086/334793.
 
10.^ Hamner, K.C. (1940). "Interrelation of light and darkness in photoperiodic induction". Botanical Gazette. 101 (3): 658–87. JSTOR 2472399. doi:10.1086/334903.
 
11.^ Taiz, Lincoln; Zeiger, Eduardo; Møller, Ian; Murphy, Angus (2015). Plant Physiology and Development (Sixth ed.). Sunderland, MA: Sinauer Associates, Inc. {{ISBN|978-1-60535-353-1}}.
 
12.^ Andrés, Fernando; Galbraith, David W.; Talón, Manuel; Domingo, Concha (2009-08-12). "Analysis of PHOTOPERIOD SENSITIVITY5 Sheds Light on the Role of Phytochromes in Photoperiodic Flowering in Rice". Plant Physiology. 151 (2): 681–690. doi:10.1104/pp.&nbsp;109.139097.
 
13.^ Starr, Cecie; Taggart, Ralph; Evers, Christine; Starr, Lisa (2013). Plant Structure and Function. 4 (13th ed.). Brooks/Cole. p.&nbsp;517. {{ISBN|978-1-111-58068-1}}.
 
14.^ Gooley, Tristan. The Natural Navigator. Random House. {{ISBN|978-0-7535-2311-7}}.
15.^ BSCS Biology (9 ed.). BSCS. p.&nbsp;519. {{ISBN|978-0-7872-9008-5}}.
 
16.^ Jones, Hamlyn G. (1992). Plants and Microclimate: A Quantitative Approach to Environmental Plant Physiology. Cambridge University Press. p.&nbsp;225. {{ISBN|978-0-521-42524-7}}.
 
தாவரங்களில் காணப்படும் இந்த ஃபைட்டோகுரோம் தாவரங்களின் ஒளிக்காலத்துவத்தை நிர்ணயிக்கின்றன. பூக்கும் தாவரங்களில் ஒளிக்காலத்துவத்தை Holiday என்பவர் சோதனை மூலம் நிரூபித்தார். இதே போன்று சில தாவரங்களில் நீல ஒளி மற்றும் புற ஊதாக் கதிர்Aகதிர் A ஆகியவற்றை ஈர்க்கும் தன்மை கொண்ட கிரிப்டோகுரோம் என்ற புரதமும் காணப்படுகிறது.
17.^ Purcell, Larry C.; Salmeron, Montserrat; Ashlock, Lanny (2014). "Chapter 2" (PDF). Arkansas Soybean Production Handbook - MP197. Little Rock, AR: University of Arkansas Cooperative Extension Service. pp.&nbsp;5–7. Retrieved 21 February 2016.
 
===மேற்கோள்கள்===
18.^ Meneely, Philip (2014). Genetic Analysis: Genes, Genomes, and Networks in Eukaryotes (2 ed.). Oxford University Press. p.&nbsp;373. {{ISBN|978-0-19-968126-6}}.
{{Reflist}}
 
== மேலும் படிக்க ==
19.^ Nelson Randy J. (2005) An Introduction to Behavioral Endocrinology (p.&nbsp;189). Sunderland, MA: Sinauer Associates.
* D.E. Fosket, ''Plant Growth & Development, A Molecular Approach.'' Academic Press, San Diego, 1994, p.&nbsp;495.
* B. Thomas and D. Vince-Prue, ''Photoperiodism in plants (2nd ed).'' Academic Press, 1997
 
{{Authority control}}
20.^ Foster, Russell; Williams, Robyn (5 December 2009). "Extra-retinal photo receptors" (Interview). Science Show. ABC Radio National. Retrieved 2010-05-28. "...we have the evolutionary baggage of showing seasonality but we're not entirely sure what the mechanism is."
 
[[பகுப்பு:விலங்கியல்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தாவரவியல்]]
[[பகுப்பு:தாவர உடலியங்கியல்]]
[[பகுப்பு:உயிரியல் துறைச்சொற்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒளிக்காலத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது