ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
1885-ல் [[சென்னை]] சென்ற முத்துத்தம்பி அந்தர்சன் தெரு என்ற இடத்தில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். [[சி. வை. தாமோதரம்பிள்ளை]]யின் [[தொல்காப்பியம்]] சொல்லதிகாரப்பதிப்பும், [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சாமிநாதையரின்]] [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரப்]] பதிப்பும் இதன் மூலமே வெளிவந்தன.
 
1893-ல் யாழ்ப்பாணம் திரும்பிய முத்துத்தம்பிப்பிள்ளை, [[வண்ணார்பண்ணை (யாழ்ப்பாணம்)|வண்ணார்பண்ணை]]யில் தவத்திரு [[ஆறுமுக நாவலர்]] குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு, அங்கிருந்து பல பணிகள் புரிந்தார். நாவலர் வழியில் பணியாற்றிய பிள்ளையவர்கள், நாவலர் அச்சுக்கூடம் என்ற ஒரு அச்சியந்திரசாலையையும் நிறுவினார்.
 
ஒரு புத்தகசாலையும், Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் அவரால் நிறுவப்பட்டன. 1898-இல் [[தமிழ் வைத்திய விசாரணி]] என்னும் சஞ்சிகை இவரால் பிரசுரிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._முத்துத்தம்பிப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது