புத்த விகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
புத்தர் கோயில்களுக்கான இணைப்புகள் தரப்படல்
 
வரிசை 16:
 
==புத்தர் கோயில்==
[[தமிழ்நாட்டில் பௌத்த கோயில்கள்]] குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. [[கும்பகோணம்]] [[கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்|கும்பேஸ்வரர் கோயில்]] உள்ள செவ்வப்ப நாயக்கர் கல்வெட்டின் மூலமாக கும்பகோணம் அருகே திருவிளந்துறையில் புத்தர் கோயில் இருந்ததற்கான கல்வெட்டு காணப்படுகிறது.<ref>Epigraphia Indica, Vol XIX, pp.215-217, குடந்தையில் பௌத்தம், தமிழ்ப்பொழில், துணர் 70, மலர் 1, ஏப்ரல் 1996, கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், தமிழ்நாடு</ref> [[மயிலாடுதுறை]] மாவட்டம் [[புத்தர் கோயில், பெருஞ்சேரி|பெருஞ்சேரியிலும்]] நாகப்பட்டினம் மாவட்டம் [[புத்தர் கோயில், புத்தமங்கலம்|புத்தமங்கலத்திலும்]] புத்தர் கோயில்கள் உள்ளன.
 
[[மயிலாடுதுறை]] அருகே பெருஞ்சேரி என்னுமிடத்தில் ரிஷிக்கோயில் என்ற பெயரில் ஒரு புத்தர் கோயில் உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை அங்கு உள்ளது. [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள பெரிய புத்தர் சிலைகளில் இச்சிலையும் ஒன்றாகும். தற்போது அந்த புத்தருக்கு வழிபாடு நடத்தப்பெறுகிறது.
 
==இதையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/புத்த_விகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது