மீத்தைல் ஐசோசயனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''மீத்தைல் ஐசோ சயனேட்''' அ '''மெத்தில் ஐசோ சயனேட்''' (Methyl isocyanate) [[கரிம வ…
 
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{chembox
| ImageFile = Methyl-isocyanate.png
| ImageFile1 = Methyl-isocyanate-3D-vdW.png
| IUPACName = Methyl isocyanate
| OtherNames = isocyanatomethane, methyl carbylamine
| Abbreviations = MIC
| Formula = C<sub>2</sub>H<sub>3</sub>NO
| MolarMass = 57.1
| CASNo = 624-83-9
| Solubility =
| MeltingPt =
| BoilingPt = 39.1 °C
| SMILES = CN=C=O
| InChI=1/C2H3NO/c1-3-2-4/h1H3
}}
 
 
'''மீத்தைல் ஐசோ சயனேட்''' அ '''மெத்தில் ஐசோ சயனேட்''' (Methyl isocyanate) [[கரிம வேதியியல்]] பிணைவின் '''C2H3NO''' மூலக்கூறு வாய்பாடுடன், '''H3C-N=C=O''' என்ற மூலக்கூறு அமைவுடன் கூடிய ஒரு வேதிப் பொருளாகும். இணையானப் பெயர் [[ஐசோசையனேட்டோ மீத்தேன்]], [[மீத்தைல் கார்பைல்அமைன்]] இதை '''எம் ஐ சி''' (MIC) என்கின்றனர். [[1888]] ஆம் ஆண்டு [[ஈஸ்டர்]] லிருந்து (ஐசோ சயனிக் அமிலம்) கண்டுபிடிக்கப்பட்டது. மீத்தைல் ஐசோ சயனேட் ஒரு கார்பமேட் (கார்பிக் அமிலக்) [[பூச்சிக்கொல்லி]] மருந்தாகும். [[ரப்பர்]] மற்றும் [[பசைப்]] பொருட்கள் தாயாரிக்க துணை வேதிப் பொருளாகப் பயன்படுகிறது. மனிதர்களின் நலத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய மிகவும் அதிக நச்சுத்தன்மைக் கொண்ட இவ் வேதிப்பொருள் [[போபால் பேரழிவு|போபால் பேரழிவுக்குக்]] காரணமாக விளங்கி '''8,000''' பேர்களை நிகழ்விடத்திலேயே மரணமடையச் செய்தது. மொத்த உயிரிழப்புகள் '''17,000''' க்கும் மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/மீத்தைல்_ஐசோசயனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது