போபர்ஸ் ஊழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''போபர்ஸ் அவதூறு''' (Bofors Scandal)-[[போபர்ஸ்]] அவதூறு [[இந்தியா|இந்தியாவில்]] [[1980]] ல் நிகழ்ந்த மிக முக்கிய பீரங்கி பேர ஊழல் குற்றச் சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்ஸ நிறுவனத்திடம் இருந்து வாங்கிய'' 155 மிமீ '' [[பீரங்கி|பீரங்கிகள்]] (குட்டையான பீரங்கி வண்டி-howtzer) வாங்கியதில் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவராக முன்னாள் பிரதமர் [[ராஜிவ் காந்தி|இராஜிவ் காந்தி]] மீது குற்றம்சுமத்தபட்டது. இதன் காரணமாக அவரும் அவருடைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் [[1989]] தேர்தலில் தோல்வியைக் கண்டது.
 
இந்த அவதூறு குற்றச்சாட்டின் இந்திய மதிப்பு ''64 கோடியாகும்''.
"https://ta.wikipedia.org/wiki/போபர்ஸ்_ஊழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது