போபர்ஸ் ஊழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''போபர்ஸ் அவதூறு''' (Bofors Scandal)-[[போபர்ஸ்]] அவதூறு [[இந்தியா|இந்தியாவில்]] [[1980]] ல்இல் நிகழ்ந்த மிக முக்கிய [[பீரங்கி]] பேர ஊழல் குற்றச் சாட்டுகுற்றச்சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்ஸ நிறுவனத்திடம் இருந்து வாங்கிய'' 155 மிமீ '' [[பீரங்கி|பீரங்கிகள்மிமீ]] பீரங்கிகள் (குட்டையான பீரங்கி வண்டி - howtzer) வாங்கியதில் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவராக முன்னாள் பிரதமர் [[ராஜிவ் காந்தி|இராஜிவ் காந்தி]] மீது குற்றம்சுமத்தபட்டதுகுற்றம் சுமத்தபட்டது. இதன் காரணமாக அவரும் அவருடைய [[இந்திய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியும் [[1989]] தேர்தலில் தோல்வியைக் கண்டது.
 
இந்த அவதூறு குற்றச்சாட்டின் இந்திய மதிப்பு ''64 கோடியாகும்''[[கோடி]] [[இந்திய ரூபாய்]]களாகும்.
 
இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் அப்பொழுது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த [[வி. பி. சிங்]]. இது பத்திரிகை களில் [[சித்திரா சுப்பரமணியம்]] மற்றும் [[என் ராம்]] போன்ற பத்திரிகையாளர்களால் [[இந்து]] மற்றும் [[இந்தியன் எக்ஸபிரஸ்]] நாளிதழ்களின் மூலம் வெளியானது.
 
இந்த ஊழலுக்கு இடைத்தரகராக செயல்பட்டவர் [[இத்தாலி|இத்தாலிய]] தொழிலதிபரான [[ஒட்டாவயோ குவட்ரோச்சி]]. இவர் [[ராஜிவ் காந்தி|இராஜிவ் காந்திக்கு]] மிக நெருக்கமானவர்.
 
இதன் வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் [[ராஜிவ் காந்தி|இராஜிவ் காந்தி]] [[மே 21]], [[1991]] அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிற்கு அதற்கும் தொடர்பில்லை.
 
இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் அப்பொழுது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த [[வி. பி. சிங்]]. இது பத்திரிகை களில்பத்திரிகைகளில் [[சித்திரா சுப்பரமணியம்]] மற்றும் [[என். ராம்]] போன்ற பத்திரிகையாளர்களால் [[இந்து (இதழ்)|இந்து]] மற்றும் [[இந்தியன் எக்ஸபிரஸ்]] நாளிதழ்களின் மூலம் வெளியானது.
 
இந்த ஊழலுக்கு இடைத்தரகராக செயல்பட்டவர் [[இத்தாலி|இத்தாலிய]]யத் தொழிலதிபரான [[ஒட்டாவயோ குவட்ரோச்சி]]. இவர் [[ராஜிவ் காந்தி|இராஜிவ் காந்திக்கு]] மிக நெருக்கமானவர்.
 
இதன் வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் [[ராஜிவ் காந்தி|இராஜிவ் காந்தி]] [[மே 21]], [[1991]] அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிற்குவழக்கிற்கும் அதற்கும் தொடர்பில்லை.
 
[[de:Bofors-Skandal]]
"https://ta.wikipedia.org/wiki/போபர்ஸ்_ஊழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது