ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (18.04.1858 - 02.11.1917, [[மானிப்பாய்]], [[யாழ்ப்பாணம்]]).
[[படிமம்:A_muthuthambipillai.jpg|frame|right|ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை]]
==வரலாறு==
முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் தந்தை ஆறுமுகம். தாய் சீதேவி. தமது 25-ஆவது வயதில் [[சண்டிலிப்பாய்|சண்டிலிப்பாயைச்]] சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணஞ் செய்தார்.
 
பிள்ளையவர்களின் ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்தார். [[ஆங்கிலம்]], [[தமிழ்]], வடமொழி ஆகியவற்றை நன்கு கற்ற பிள்ளையவர்கள், இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற, குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய [[சுன்னாகம்]] முருகேசப் பண்டிதரிடம் தமிழைச் சிறப்பாகக் கற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._முத்துத்தம்பிப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது