"இலங்கை சுதந்திரக் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

150 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
(சிங்களம்: ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය ஆங்கிலம்: Sri Lanka Freedom Party)
சி (robot Adding: ja:スリランカ自由党)
((சிங்களம்: ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය ஆங்கிலம்: Sri Lanka Freedom Party))
<div style="background-color: #FFFFCC; margin: 1em; padding: 1em; border: 1px dashed #cfcfcf;"><center> இக்கட்டுரை [[விக்கிபீடியா:மேம்படுத்த வேண்டியுள்ள கட்டுரைகள்|மேம்படுத்த வேண்டியுள்ளது]]. இதன் [[:{{TALKSPACE}}:{{PAGENAME}}|பேச்சுப் பக்கத்தில்]] உள்ள தகவல்களைப் பயன்படுத்தித் [{{SERVER}}{{localurl:{{NAMESPACE}}:{{PAGENAME}}|action=edit}} தொகுத்து] மேம்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். </center></div>
 
'''இலங்கை சுதந்திரக் கட்சி''' ([[சிங்களம்]]: ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය [[ஆங்கிலம்]]: Sri Lanka Freedom Party) [[இலங்கை]]யின் பிரதான அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். இது [[1951]] இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது.
 
[[ஏப்ரல் 2]] 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]யில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6% வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் [[இலங்கை சனாதிபதி தேர்தல், 2005]] இல் இ.சு.க. வேட்பாளர் [[மகிந்த ராஜபக்ச]] 50.3% வாகுகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/346645" இருந்து மீள்விக்கப்பட்டது