"ஐக்கிய தேசியக் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

135 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
(சிங்களம்: එක්සත් ජාතික පක්ෂය ஆங்கிலம்: United National Party)
சி (தானியங்கி இணைப்பு: de:United National Party)
((சிங்களம்: එක්සත් ජාතික පක්ෂය ஆங்கிலம்: United National Party))
'''ஐக்கிய தேசியக் கட்சி''' (ஐ. தே. க) ([[சிங்களம்]]: එක්සත් ජාතික පක්ෂය [[ஆங்கிலம்]]: United National Party) [[இலங்கை]]யின் பழைய [[அரசியல் கட்சி]]களில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை [[சுதந்திரம்]] பெற்ற பின்னர் முதலாவது [[அரசு|அரசை]] அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ. தே. க [[ஆளும் கட்சி]]யாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் [[பிரதம மந்திரி|பிரதமரா]]கவும் இருந்தவர் திரு. [[டீ. எஸ். சேனாநாயக்க]] ஆவார்.
 
கட்சியின் தற்போதய தலைவர் [[ரணில் விக்கிரமசிங்க]] ஆவார். இவரின் தலைமயின் கீழேயே கட்சி [[2002]] பாராளு மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/346647" இருந்து மீள்விக்கப்பட்டது