"து. உருத்திரமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மஹாகவி''' [[ஈழம்|ஈழத்தின்]] [[கவிதை]] மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். [[நீலாவணன்]], [[முருகையன்]] ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.
 
== வாழ்க்கை ==
== வாழ்வும் எழுத்தும் ==
 
'''பெயர்:'''
ஜூன் 20, 1971
 
===மஹாகவியின் காவியங்கள்===
 
===மஹாகவியின் காவியங்கள்===
 
'''கல்லழகி''' எழுதப்பட்டது டிசம்பர் 1959. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.
'''கந்தப்ப சபதம்.''' எழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
 
===இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள்===
 
* '''வள்ளி''' ('மஹாகவி' கவிதைகள்)
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/34721" இருந்து மீள்விக்கப்பட்டது