சுதுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: சுதுமலை மானிப்பாயுக்கு அருகே அமைந்துள்ள ஒரு அழகான ஊராகும். …
 
No edit summary
வரிசை 1:
சுதுமலை மானிப்பாயுக்கு அருகே அமைந்துள்ள ஒரு அழகான ஊராகும்.இது யாழ் நகரிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது.சுதுமலை ஊரானது சரித்திரப் புகழ் பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோவில் , சிவன் கோவில் , முருகன் கோவில் , வைரவர் கோவில் , ஈஞ்சடி வைரவர் கோவில் மற்றும் எச்சாட்டி வைரவர் கோவில் எனப் பல கோவில்களையும் , சிந்மய பாரதி வித்தியாலயம் மற்றும் இரு அரசினர் பாடசாலைகளும் கொண்டமைந்துள்ளது. இதில் சிந்மய பாரதி வித்தியாலயம் ஆனது 1882 ஆம் ஆண்டு , திருவாளர் சிந்நய பிள்ளை என்னும் வள்ளலினால் சைவப் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டதாகும்.
 
இந்த ஊரில் எழில் கொஞ்சும் வயல்களும் குளங்களும் காணபடுவது சிறப்பம்சமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சுதுமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது