தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி துப்புரவு
வரிசை 36:
|flag =
}}
 
'''தேசிய முற்போக்கு திராவிட கழகம்''' (தேமுதிக) [[செப்டம்பர் 14]], 2005 அன்று [[விஜயகாந்த்]] தலைமையில் [[மதுரை|மதுரையில்]] தொடங்கப்பட்ட [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[அரசியல்]] கட்சியாகும்.விஜயகாந்த் இதன் நிறுவன தலைவரும், பொதுச்செயலாளரும் ஆவார்.
 
== கட்சிக் கொள்கைகள் ==
தனது கொள்கைகளாக தேமுதிக அறிவித்துள்ளவை பின்வருமாறு:<ref>{{Cite web |url=http://www.dmdkindia.org/about-dmdk/dmdk-principle/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-06-03 |archive-date=2009-06-06 |archive-url=https://web.archive.org/web/20090606072955/http://www.dmdkindia.org/about-dmdk/dmdk-principle/ |dead-url=dead yes}}</ref>
 
* “அன்னை தமிழ்மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை பிரகடனம்.
வரி 60 ⟶ 59:
 
== 15வது மக்களவைத் தேர்தல் ==
15வது மக்களவை (2009 பொதுத் தேர்தல்) தேர்தலில் இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 & புதுச்சேரியில் தனியாக போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் தேமுதிக விற்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உச்ச நீதி மன்றம் 2006 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட்ட '''முரசு''' சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது <ref>{{Cite web |url=http://newstodaynet.com/newsindex.php?id=16000%20&%20section=6 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-04-02 |archive-date=2012-04-16 |archive-url=https://web.archive.org/web/20120416192340/http://newstodaynet.com/newsindex.php?id=16000%20&%20section=6 |dead-url=dead yes}}</ref>.
 
{| class="wikitable"
|-
! தொகுதி
! வேட்பாளர்<ref>{{Cite web |url=http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/dmdk-candidates.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-04-11 |archive-date=2010-12-09 |archive-url=https://web.archive.org/web/20101209002558/http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/dmdk-candidates.html |dead-url=dead yes}}</ref>
! பெற்ற வாக்குகள்
|-
வரி 229 ⟶ 228:
|}
 
== 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ==
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 சட்டமன்ற தேர்தலில்]] [[அதிமுக]]வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.<ref>{{Cite web |url=http://thatstamil.oneindia.in/news/2011/03/07/dmdk-wants-vital-seats-southern-districts-aid0091.html |title=தேமுதிகவுக்கு 41 இடங்கள் தென் மாவட்டங்களில் முக்கிய தொகுதிகளைக் கேட்கலாம் |access-date=2011-03-08 |archive-date=2011-03-08 |archive-url=https://web.archive.org/web/20110308171548/http://thatstamil.oneindia.in/news/2011/03/07/dmdk-wants-vital-seats-southern-districts-aid0091.html |dead-url=dead yes}}</ref>
 
== 16ஆவது மக்களவைமக்களவைத் தேர்தல்==
இத்தேர்தலில் [[பாரதிய ஜனதா கட்சி|பாசக]] கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/elections-2014/loksabha-elections-2014/|title=2014 லோக்சபா தேர்தல்}}</ref>