எக்ஸ்-மென் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
The link fix. |
சி clean up, replaced: ஃபாக்ஸ் → பாக்ஸ் (2) |
||
வரிசை 33:
* டோனர்ஸ் கொம்பனி
}}
| distributor = [[20ஆம் சென்சுரி
| released = {{Film date|2000|7|14| அமெரிக்கா }}
| runtime = 104 நிமிடங்கள்<ref>{{cite web |url=https://www.bbfc.co.uk/releases/x-men-film |title=''X-Men'' |work=British Board of Film Classification|date=July 13, 2000 |access-date=April 29, 2016}}</ref>
வரிசை 46:
}}
'''எக்ஸ்-மென்''' (X-Men) என்பது 2000 ஆம் ஆண்டு வெளியான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [[மார்வெல் காமிக்ஸ்]] என்ற [[வரைகதை]] புத்தகத்தில் வெளியான [[எக்ஸ்-மென்]] என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து [[மார்வல் மகிழ்கலைக் கொம்பனி]], பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து [[20ஆம் சென்சுரி
லாரன் ஷல்லர் டோனர் மற்றும் ரால்ப் விண்டேர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஹேய்டர் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை [[பிறையன் சிங்கர்]] என்பவர் இயக்க, [[பேட்ரிக் ஸ்டீவர்ட்]], [[ஹியூ ஜேக்மன்]], [[இயன் மெக்கெல்லன்]], [[ஹாலே பெர்ரி]], [[பாம்கே ஜான்சென்]], [[ஜேம்ஸ் மார்ஸ்டன்]], [[புரூஸ் டேவிசன்]], [[ரெபேக்கா ரோமெயின்]], [[ரே பார்க்]], [[அண்ணா பகுய்ன்]] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
வரிசை 85:
{{எக்ஸ்-மென் திரைப்படங்கள்}}
{{மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்}}
[[பகுப்பு:2000 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
|