நைரோபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.8
வரிசை 59:
நைரோபி 1899 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கு ஆப்பிரிக்காவின் காலனித்துவ அதிகாரிகளால் நிறுவப்பட்டது, இது உகாண்டா ரயில்வேயின் ஒரு தோடர்வண்டி நிலையமாகவும் இருந்தது. <ref name="Greenway">Roger S. Greenway, Timothy M. Monsma, ''Cities: missions' new frontier'', (Baker Book House: 1989), p.163.</ref> 1907 ம் ஆண்டு கெனியாவின் தலைநகராக மச்சாகோவுக்கு பதிலாக இந்த நகரம் வேகமாக வளர்ந்தது. 1963 இல் சுதந்திரத்திற்குப் பின்னர், நைரோபி [[கென்யா|கென்யா குடியரசின்]] தலைநகரமாக ஆனது. <ref>{{cite web |last=City-Data.com |title=Nairobi History |publisher=www.city-data.com/ |date= |url=http://www.city-data.com/world-cities/Nairobi-History.html |accessdate=25 August 2008}}</ref> கென்யாவில் காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, இந்த நகரம் காபி, தேயிலை, [[கதலை]] ஆகியவற்றின் தொழில் மையமாக ஆனது. <ref>{{cite web|url=http://www.city-data.com/world-cities/Nairobi-History.html |title=History – Nairobi |publisher=City-data.com |date= |accessdate=18 October 2010}}</ref> நாட்டின் தெற்கு பகுதியில் அத்தி ஆற்றை ஒட்டி நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1,795 மீட்டர் (5,889 அடி) உயரத்தில் உள்ளது.<ref name="alninga.com">{{cite web |last=AlNinga |title=Attractions of Nairobi |publisher=alninga.com |date= |url=http://alninga.com/articles-directory/relationships/dating/attractions-of-nairobi.html |accessdate=14 June 2007 |archive-date=24 மே 2013 |archive-url=https://web.archive.org/web/20130524112428/http://alninga.com/articles-directory/relationships/dating/attractions-of-nairobi.html |dead-url=dead }}</ref>
 
2011 ஆம் ஆண்டில் 3.36 மில்லியன் மக்கட்தொகை கொண்ட, நைரோபி நகரம், [[தன்சானியா]]வின், [[தாருஸ்ஸலாம்|தாருஸ்ஸலாத்துக்கு]] அடுத்து ஆபிரிக்க கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. <ref name=currentpop>{{cite web|url=http://www.knbs.or.ke/index.php?option=com_phocadownload&view=category&download=583:volume-1b-population-distribution-by-political-units&id=109:population-and-housing-census-2009&Itemid=599 |title=Population Distribution by Political Units |publisher=knbs.or.ke |date= |accessdate=30 March 2015}}</ref><ref name="World Factbook">{{cite web|title=Major urban areas – population|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2219.html|website=cia.gov|accessdate=18 November 2014|ref=dar es salaam population|archive-date=4 மே 2012|archive-url=https://web.archive.org/web/20120504222851/https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2219.html|url-status=dead}}</ref> 2009 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நைரோபி நிர்வாகப் பகுதியில், {{convert|696|km2|sqmi|abbr=on}} க்குள் வாழ்ந்தனர்.<ref>{{cite web|publisher=Kenya Central Bureau of Statistics |url=http://www.cbs.go.ke/sectoral/population/census1999.html |title=Population distribution by province/district and sex: 1979-199 censuses |accessdate=20 March 2009 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090314132905/http://www.cbs.go.ke/sectoral/population/census1999.html |archivedate=14 March 2009 }}</ref> நைரோபி ஆபிரிக்காவின் 14 வது மிகப்பெரிய நகரமாகும், (அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட).
 
நைரோபியில், [[ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்]] (UNEP) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் உட்பட ஆயிரக்கணக்கான முக்கிய சர்வதேச அமைப்புகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் , பல வணிக நிறவனங்களின் அலுவலகங்களின் மையமாக உள்ளது. நைரோபி பங்குசந்தை (என்எஸ்இ) ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய ஒன்றாகும், மேலும் கண்டத்தின் இரண்டாவது மிகப் பழமையான பங்குசந்தையாகும் இது. இது வர்த்தக எண்ணிக்கையின் அடிப்படையில் ஆப்பிரிக்காவின் நான்காவது மிகப்பெரிய பங்குசந்தையாகும் ஆகும், இங்கு ஒரு நாளைக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது. <ref>[http://www.millenniumit.com/esp/news_7.php ] {{webarchive |url=https://web.archive.org/web/20081203180449/http://www.millenniumit.com/esp/news_7.php |date=3 December 2008 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நைரோபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது