குறிப்பு வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

407 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Visual edit
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''எ.கா:'''அவன் பொன்னன்.
 
இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடையன் என்று பொருள் தரும். இதில், பொன் என்னும் பொருளின் அடிப்படையில் தோன்றி அதனைப் பெற்றிருக்கும் கருத்தாவை மட்டும் உணர்த்துகின்றது. இச்சொல் காலத்தை உணர்த்தவில்லை. பொருள் முதலான ஆறின் அடிப்படையில் தோன்றும் குறிப்பு வினைமுற்றுகளுக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:
 
<table border=0>
<tr><td> பொன்னன் </td><td>- பொருள்</td></tr>
<tr><td> ஆரூரன் </td><td>- இடம்</td></tr>
<tr><td> ஆதிரையான் </td><td>- காலம்</td></tr>
<tr><td> கண்ணன் </td><td>- சினை</td></tr>
<tr><td> கரியன் </td><td>- குணம்</td></tr>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3479523" இருந்து மீள்விக்கப்பட்டது