ச. சுப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 1:
''' எஸ். சுப்பையா''' (''S. Subbiah'')(பிறப்பு 24 ஆகத்து 1934) ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் [[சங்கரன்கோவில்|சங்கரன்கோயில்]] கழக உயர்நிலைப் பள்ளி, திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேனிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும், திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் கல்லூரியில் கல்லூரிக் கல்வியினையும் முடித்துள்ளார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] மற்றும் 1977[[தமிழ்நாடு ஆம்சட்டமன்றத் தேர்தல், 1977|1977ஆம்]] ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்ற கழக]] வேட்பாளராக போட்டியிட்டு [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]] தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web |url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1971/StatReport_TN_71.pdf |title=1971 Tamil Nadu Election Results, Election Commission of India |access-date=2017-06-22 |archive-date=2010-10-06 |archive-url=https://web.archive.org/web/20101006131227/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1971/StatReport_TN_71.pdf |dead-url=dead }}</ref><ref>{{Cite web |url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf |title=1977 Tamil Nadu Election Results, Election Commission of India |access-date=2017-06-22 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304000841/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf |dead-url=dead }}</ref>
 
=== சட்டமன்ற உறுப்பினராக ===
{| class="wikitable" style="text-align: center;"
!ஆண்டு
!வெற்றி பெற்ற தொகுதி
!கட்சி
!பெற்ற வாக்குகள்
!வாக்கு விழுக்காடு (%)
|-
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]]
|[[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]]
|[[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக]]
|35,677
|61.84<ref>{{cite web| last = Election Commission of India| title = Statistical Report on General Election 1971| url = http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1971/StatReport_TN_71.pdf | access-date = 19 April 2009 | archive-url = https://web.archive.org/web/20101006131227/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1971/StatReport_TN_71.pdf | archive-date = 6 Oct 2010}}</ref>
|-
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]]
|[[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]]
|[[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக]]
|21,569
|34.26<ref>{{cite web| last = Election Commission of India| title = Statistical Report on General Election 1977| url = http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf| access-date = 19 April 2009| archive-url = https://web.archive.org/web/20101007141448/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf | archive-date = 7 Oct 2010}}</ref>
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ச._சுப்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது