கைபர் பக்துன்வா மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி clean up, replaced: |website=http:// → |website=, removed: |dead-url=dead (3)
வரிசை 68:
| elevation_footnotes =
| elevation_m =
| population_footnotes = <ref name="PROVISIONAL SUMMARY RESULTS OF 6TH POPULATION AND HOUSING CENSUS-2017">{{cite web|url=http://www.pbscensus.gov.pk/|title=PROVISIONAL SUMMARY RESULTS OF 6TH POPULATION AND HOUSING CENSUS-2017|publisher=www.pbscensus.gov.pk|access-date=2018-07-25|archive-date=2017-10-15|archive-url=https://web.archive.org/web/20171015113737/http://www.pbscensus.gov.pk/|dead-url=dead|=https://web.archive.org/web/20171015113737/http://www.pbscensus.gov.pk/}}</ref>
| population_total = 35,525,047
| population_as_of = 2017
வரிசை 75:
| population_note =
| blank_name_sec1 = [[Languages of Pakistan|Main Language(s)]]
| blank_info_sec1 = [[பாஷ்தூ மொழி|பாஷ்தூ]] (ஆட்சி மொழி)
[[ஹிந்த்கோ மொழி|ஹிந்த்கோ]]
[[கோவார் மொழி|கோவார்]]
[[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]
[[பாரசீக மொழி|பாரசீகம்]]
[[உருது]] (தேசிய மொழி)<ref>{{Cite web |url=http://www.pakpost.gov.pk/philately/stamps2003/centenary_celebrations_of_nwpf.html |title=Centenary Celebrations of N.W.F.P. - Government of Pakistan |access-date=2008-07-22 |archive-date=2008-09-19 |archive-url=https://web.archive.org/web/20080919124718/http://www.pakpost.gov.pk/philately/stamps2003/centenary_celebrations_of_nwpf.html |dead-url=dead }}</ref>
| blank1_name_sec1 =
| blank1_info_sec1 =
வரிசை 88:
| iso_code = PK-KP

[[File:NWFP FATA.svg|thumb| பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் ('''NWFP''') (பச்சை நிறம்) மற்றும் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்]] ('''FATA''') (நீல நிறத்தில்)]]

'''கைபர் பக்துன்வா மாகாணம்''' ('''Khyber Pakhtunkhwa''') இதன் பழைய பெயர் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010)|வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] ஆகும். [[பாகிஸ்தான்]] நாட்டின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த இச்சிறிய மாகாணத்தின்<ref name="T&F">{{cite book|last1=Claus|first1=Peter J.|last2=Diamond|first2=Sarah|last3=Ann Mills|first3=Margaret|title=South Asian Folklore: An Encyclopedia : Afghanistan, Bangladesh, India, Nepal, Pakistan, Sri Lanka|date=2003|publisher=Taylor & Francis|isbn=9780415939195|page=447}}</ref> தென்மேற்கில் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்| பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் பழங்குடிகள் பகுதிகள்]] உள்ளது. இதன் தலைநகரம் [[பெசாவர்]] நகரம் ஆகும்.
1901 முதல் 1955 முடிய [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)|வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] என்றும், பின்னர் '''வடமேற்கு மாகாணம்''' என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் 1 சூலை 1970 முதல் கைபர் பக்துன்வா மாகாணம் எனப்பெயரிடப்பட்டது. இம்மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் பன்னாட்டு எல்லைப் பகுதியில் உள்ளது.
வரிசை 106:
இம்மாகாணத்தின் [[சுவாட் பள்ளத்தாக்கு|சுவாத் சமவெளியில்]] சுவத், குனார், காபூல், சித்ரால் போன்ற ஆறுகள் பாய்கிறது.

இம்மாகாணாத்தின் வடக்கில் பசுமை நிறைந்த புல் சமவெளிகளும், பனிபடர்ந்த [[கொடுமுடி]]களும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.<ref>{{cite web |url=http://www.paperpkads.com/news/index.php/cold-dry-weather-observed-in-upper-areas-of-country/ |title=Cold weather in upper areas & dry weather observed in almost all parts of the country | PaperPK News about Pakistan |publisher=Paperpkads.com |date=2013-01-29 |accessdate=2013-05-24 |archive-date=2013-08-02 |archive-url=https://web.archive.org/web/20130802050456/http://www.paperpkads.com/news/index.php/cold-dry-weather-observed-in-upper-areas-of-country/ |dead-url=dead }}</ref> காபூல் ஆறு மற்றும் சுவத் ஆறுகள் கைபர் பக்துன்வா மாகாணத்தை வளப்படுத்துகிறது.

==வரலாறு==
[[மகாபாரதம்]] கூறும் [[காந்தார நாடு]] இம்மாகாணத்தில் இருந்தது. தற்போது [[காந்தாரம்]] ஆப்கானிஸ்தான் பகுதியாக உள்ளது. இம்மாகாணத்தின் [[சுவாட் பள்ளத்தாக்கு|சுவாத் சமவெளியில்]] [[வேதகாலம்|வேதகால]] நாகரீகம் தொடங்கியது. பின்னர் கிரேக்க [[செலூக்கியப் பேரரசு]] காலத்தில் இம்மாகாணத்தில் [[பௌத்தம்|பௌத்த]] சமயம் செழிப்புடன் விளங்கியது.

இம்மாகாணத்தின் [[கைபர் கணவாய்]] மற்றும் [[போலன் கணவாய்]] வழியாக வந்த [[சிதியர்கள்]], [[சகர்கள்]],
[[பார்த்தியப் பேரரசு|பார்த்தியர்கள்]], கிரேக்கர்கள், பாரசீகர்கள், ஆப்கானியர்கள், துருக்கியர்கள், [[வட இந்தியா]]வை முற்றுகையிட்டு கைப்பற்றினர்.

இம்மாகாணம் [[மௌரியப் பேரரசு]], [[குப்தப் பேரரசு]] மற்றும் [[குசான் பேரரசு|குசானப் பேரரசின்]] ஒரு மாகாணமாக விளங்கியது. [[பௌத்தம்]] இங்கு பிரபலமாக விளங்கிய காலத்தில் [[கனிஷ்கரின் தூபி]], [[புத்கார தூபி]] போன்ற எண்ணற்ற [[தூபி]]களும், [[விகாரை]]களையும் கொண்டிருந்தது. மேலும் இப்பகுதி [[தில்லி சுல்தானகம்]] மற்றும் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] பகுதியாக விளங்கியது. இறுதியில் [[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியில் இம்மாகாணம் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)|வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] என அழைக்கப்பட்டது. [[இந்தியப் பிரிவினை]]க்குப் பின்னர் இம்மாகாணம் பாகிஸ்தானின் ஒரு மாகாணம் ஆயிற்று.

==நிர்வாகம்==
கைபர் பக்துன்வா மாகாணம் எட்டு கோட்டங்களும், 35 மாவட்டங்களும் கொண்டது.

==அரசியல் ==
கைபர் பக்துன்வா மாகாணத்திலிருந்து பாகிஸ்தான் தேசிய சபைக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.

==சுற்றுலா தலஙகள்==
வரிசை 126:
* சித்ரால் தேசியப் பூங்கா
* பிரோகில் சமவெளி தேசியப் பூங்கா
* [[சுவாட் பள்ளத்தாக்கு]]

==மக்கள் தொகையியல் ==
2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 35,525,047 ஆகும். <ref name="POP2011">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/world/pakistan/Pak-population-increased-by-46-9-between-1998-and-2011/articleshow/12453387.cms|title=Pak population increased by 46.9% between 1998 and 2011|work=The Times of India|accessdate=27 January 2016}}</ref> பெரிய இனக்குழு பஷ்தூன் பழங்குடி மக்கள் ஆவார்.<ref>[http://nwfp.gov.pk/AIS-page.php?DistId=1&DeptId=1&LanId=1&pageName=Khyber-Pakhtunkhwa-PeopleCulture People and culture – Government of Khyber Pakhtunkhwa] {{dead link|date=June 2016|bot=medic}}{{cbignore|bot=medic}}</ref> 1.5 மில்லியன் ஆப்கானிய அகதிகள் இம்மாகாணத்தில் உள்ளனர்.<ref>{{cite web|author=|url=http://www.unhcr.org/news/NEWS/481856844.html |title=Pakistani TV delves into lives of Afghan refugees |publisher=United Nations High Commissioner for Refugees |date=2008-04-30 |accessdate=2010-05-25}}</ref>

பஷ்தூன் இனத்தவருக்கு அடுத்து தாஜிக் மக்கள், ஹசாரா மக்கள் உள்ளனர்.<ref>{{cite web|author=|url=http://www.unhcr.org/cgi-bin/texis/vtx/page?page=49e487016 |title=UNHCR country operations profile – Pakistan |publisher=United Nations High Commissioner for Refugees|date= |accessdate=2012-12-12}}</ref> இம்மாகாணத்தின் மொத்த மக்கள்தொகையில் 52% ஆண்களும் மற்றும் 48% பெண்களும் உள்ளனர்.
வரிசை 137:

=== சமயங்கள் ===
[[சன்னி இசுலாம்]] இம்மாகாணத்தில் அதிகம் பயிலப்படுகிறது. சித்ரால் மாவட்டத்தில் மட்டும் [[சியா இசுலாம்]] சிறிதளவு பயிலப்படுகிறது. சித்ரால் மாவடடத்தின் தெற்கில் வாழும் கலாஷ் மக்கள் பண்டைய கிரேக்க சமயத்தை பின்பற்றுகின்றனர்.<ref name="A Brief History of Pakistan" /> மிகச்சிறு அளவினர் இந்து மற்றும் சீக்கிய சமய மக்கள் உள்ளனர். <ref>{{cite web |url=http://www.bhagwanvalmiki.com/pakistan.htm |title=Pakistan Valmiki Sabha |publisher=Bhagwanvalmiki.com |date= |accessdate=2012-12-12 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20040517232241/http://www.bhagwanvalmiki.com/pakistan.htm |archivedate=17 May 2004 |df=dmy-all }}</ref><ref>{{cite web|url=http://news.oneindia.in/2010/02/24/sikhrefugees-demand-indiancitizenship.html |title=Sikh refugees demand Indian citizenship |publisher=Oneindia News|date=2010-02-24 |accessdate=2012-12-12}}</ref>

==அரசியல்==
இம்மாகாணத்தில் 124 உறுப்பினர்கள் கொண்ட [[ஓரவை முறைமை|ஓரவை]] சட்டமன்றம் இயங்குகிறது. மேலும் பாகிஸ்தான் தேசிய சபைக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.

== பொருளாதாரம் ==
வரிசை 147:

== பெயர் மாற்றம் ==
பஷ்தூன் மொழியில் '''பக்துன்வா''' எனபதற்கு '''பஷ்தூன்களின் நிலம்''' எனப்பொருள்படும். இம்மாகாணத்திற்கு கைபர் பக்துன்வா எனப் பெயர் சூட்ட வேண்டும் என பாகிஸ்தான் தேசிய அவாமி கட்சி போராடியதன் விளைவாக, 15 ஏப்ரல் 2010 அன்று '''[[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கு]]''' கைபர் பக்துன்வா மாகாணம் எனப் பெயரிடப்பட்டது.<ref>{{cite web|title=NWFP to KPK|url=http://www.insightonconflict.org/2010/05/clashes-over-renaming-nwfp/|website=http://www.insightonconflict.org/}}</ref>

==இதனையும் காண்க==
வரிசை 165:
* [http://www.nwfp.gov.pk கைபர் பக்துன்வா மாகாணத்தின் இணையதளம்]
{{பாகிஸ்தான் தலைப்புகள்}}

[[பகுப்பு:கைபர் பக்துன்வா மாகாணம்|*]]
[[பகுப்பு:பாக்கித்தான் மாகாணங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கைபர்_பக்துன்வா_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது