இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, removed: |dead-url=unfit
வரிசை 13:
}}
 
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள [[இந்திய பாராளுமன்றம்|இந்திய பாராளுமன்ற]] கட்டிடத்தின் மீது [[லஷ்கர்-ஏ-தொய்பா]] மற்றும் [[ஜெய்ஸ்-இ-முகமது]] தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர்<ref name="demarche"/><ref name="indianembassy.org">[http://www.indianembassy.org/new/parliament_dec_13_01.htm#STATEMENT%20MADE%20BY%20HOME%20MINISTER,%20L.%20K.%20ADVANI%20ON%20THE%20TERRORIST%20ATTACK%20ON%20PARLIAMENT%20HOUSE%20ON%20DECEMBER%2013,%202001 Embassy of India – Washington DC (official website) United States of America]. Indianembassy.org. Retrieved on 8 September 2011.</ref> . இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்<ref name=rediffattack>[http://www.rediff.com/news/2001/dec/13parl1.htm "Terrorists attack Parliament; five intruders, six cops killed"]. 2006. . Rediff India. 13 December 2001</ref> . இந்தத் தாக்குதலால் [[இந்தியா]] [[பாகிஸ்தான்]] இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது<ref>"[http://www.globalbearings.net/2011/10/image-from-gates-of-pakistan-naval.html {{Webarchive|url=https://web.archive.org/web/20120127094835/http://www.globalbearings.net/2011/10/image-from-gates-of-pakistan-naval.html |date=2012-01-27 }} [Pakistan Primer Pt. 2<nowiki>]</nowiki> From Kashmir to the FATA: The ISI Loses Control]," Global Bearings, 28 October 2011.</ref>.
 
{{இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள்}}
== தாக்குதல் ==
டிசம்பர் 13, 2001 அன்று [[இந்தியாவின் உள்துறை அமைச்சர் | உள்துறை அமைச்சகம்]] மற்றும் [[நாடாளுமன்றம் | நாடாளுமன்றத்தின்]] அடையாள ஸ்டிக்கரின் போலி ஒட்டிய ஊர்தியில் ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவினர். சம்பவத்திற்கு 40 நிமிடங்கள் முன்பு தான் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அப்போதைய உள்துறை அமைச்சர் [[லால் கிருஷ்ண அத்வானி]] உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு அரசு அதிகாரிகளும் வளாகத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. <ref name=dec14rediff>[http://www.rediff.com/news/2001/dec/13parl14.htm 'The terrorists had the home ministry and special Parliament label']. 2006. . Rediff India. 13 December 2001</ref> <ref name="rediff1">[http://www.rediff.com/news/2001/dec/13parl1.htm "Terrorists attack Parliament; five intruders, six cops killed"]. 2006. . Rediff India. 13 December. 2001</ref> தீவிரவாதிகள் வசம் [[ஏகே47]] ரக துப்பக்கிகள், கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள் முதலியன இருந்தன.<ref name=vishnu>{{cite news|last1=Vishnu|first1=J T|title=ISI supervised Parliament attack Main coordinator of Jaish, two others arrested|url=http://www.tribuneindia.com/2001/20011217/main1.htm|accessdate=23 October 2014|publisher=The Tribune|date=17 December 2001}}</ref>
தீவிரவாதிகள், பாகிஸ்தானின் உளவுத்துறையான [[சேவைகளிடை உளவுத்துறை | ஐ. எஸ். ஐ.-யின்]] வழிகாட்டலின் பேரில் இத்தாக்குதலை நிகழ்த்தியதாகத் தில்லி காவல்துறை அதிகாரிகள் கூறினர்.<ref name=vishnu/>
 
தீவிரவாதிகள் தங்கள் வாகனத்தை வளாகத்தின் உள் இருந்த அன்றைய குடியரசு துணைத் தலைவர் [[கிருஷ்ண காந்த் | திரு.கிருஷ்ண காந்த்]] அவர்களின் வாகனத்தின் மீது மோதி பின் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். குடியரசு துணைத் தலைவரின் பாதுகாப்பு காவலர்களும், பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுடத் தொடங்கி, வளாகத்தின் மதில் கதவுகளை அடைத்தனர்.
 
== பாதிக்கப்பட்டோர் ==
தீவிரவாதிகளை முதலில் கவனித்து எச்சரிக்கை எழுப்பிய, [[கமலேஷ் குமாரி]] என்ற [[மத்திய சேமக் காவல் படை|மத்தியச் சேமக் காவல் படைக்]] காவலர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதி ஒருவன் சுடப்பட்டபோது அவன் அணிந்திருந்த வெடிகுண்டு தாங்கிய [[தற்கொலை உடுப்பு]] வெடித்ததில் துப்பாக்கி தாங்கிய மேலும் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஐந்து காவலர், ஒரு நாடாளுமன்ற பாதுகாவலர் மற்றும் ஒரு தோட்டக்காரரும் பலியாயினர். மேலும் பதினெட்டு பேர் காயமுற்றனர். பலியானோரின் மொத்த எண்ணிக்கை 14 மற்றும் காயமுற்றோரின் எண்ணிக்கை 22-உம் ஆகும்<ref>{{Cite web |url=http://www.hciottawa.ca/news/pr/pr-011218.html |title=Press Release on the attack |access-date=2015-04-09 |archive-date=2011-07-06 |archive-url=https://web.archive.org/web/20110706182143/http://www.hciottawa.ca/news/pr/pr-011218.html |dead-url=unfit }}</ref>. மந்திரிகள், நாடாளுமன்ற அவை உறுப்பினர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் நேரவில்லை.<ref name=suicide1>{{cite news|title=2001: Suicide attack on Indian parliament |url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/13/newsid_3695000/3695057.stm|accessdate=23 October 2014|agency=BBC|publisher=bbc.co.uk}}</ref>
 
== குற்றவாளிகள் ==
வரிசை 31:
== எதிரொலி ==
{{Main|2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம்}}
 
 
==மேற்கோள்கள்==
வரி 41 ⟶ 40:
* [http://www.dinamani.com/india/2015/04/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article2748342.ece தில்லியில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி: உளவுத் துறை எச்சரிக்கை]
* [http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6993335.ece தற்கொலைப்படையின் நிறுவனர் ஜகியுர் ரஹ்மான் லக்வி]
{{இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள்}}
 
[[பகுப்பு:இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்]]
[[பகுப்பு:2001 நிகழ்வுகள்]]