மு. க. அழகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற (2)
வரிசை 35:
 
== இளமைக்காலம் ==
இவர் தனது தந்தையின் சொந்த இல்லமான [[கோபாலபுரம் (சென்னை)|கோபாலபுர]]த்தில் 30-1-1950 ஆம் ஆண்டு [[மு. கருணாநிதி|கருணாநிதி]]-[[தயாளு அம்மாள்]] இணையாருக்கு முதல் மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 3 பேர் மு. க. செல்வி என்ற ஒரு தங்கையும். பின்பு இவருடைய இரண்டாவது சகோதரர் தமிழக முதலமைச்சர் [[மு.க.ஸ்டாலின்]], மற்றும் மூன்றாவது சகோதரர் [[மு. க. தமிழரசு]], ஆகியோர் ஆவார்கள். மு.க. அழகிரி, பள்ளிப்படிப்பை [[சென்னை]] சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிதுசுவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் பயின்று 1967ஆம் ஆண்டில் பள்ளியிறுதி வகுப்பில் தேறினார்.<ref> தினமணி, 2017 சனவரி 8, பக்.12, மதுரைப் பதிப்பு</ref> பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று வரலாற்றில் கலை இளவர் பட்டம் பெற்றார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான காந்தி என்பவரை இவர் மணந்துகொண்டார். இவர்களுக்குக் கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். துரை என்கிற தயாநிதி இவர்களது ஒரே மகன். மு.க.அழகிரி 1980-ம் ஆண்டு [[முரசொலி]] பத்திரிகையைக் கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து [[மதுரை]]க்கு வந்தார். அது முதல் [[மதுரை]]யிலேயே தங்கிவிட்ட அழகிரி, மதுரை சத்யசாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.{{cn}}
 
== அரசியல் ==
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தார் . 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்தியப் பாராளுமன்றநாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக [[மதுரை மக்களவைத் தொகுதி|மதுரை பாராளுமன்றத்நாடாளுமன்றத் தொகுதியில்]] தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரான மறைந்த பி.மோகனை விட ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்று பணியாற்றியுள்ளார்.
 
== குற்றச்சாட்டு ==
"https://ta.wikipedia.org/wiki/மு._க._அழகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது