ஆனந்த் கீத்தே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற (2)
வரிசை 27:
'''ஆனந்த் கங்காராம் கீதே''' (Anant Geete) மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறைக்கான அமைச்சர்<ref>{{cite web|url=http://pmindia.nic.in/details10.php|title=Portfolios of the Union Council of Ministers|publisher=Prime Minister’s Office (PMO), India |accessdate=4 June 2014}}</ref>. சிவசேனா கட்சியை சேர்ந்தவர். 1951, ஜூன் 2ல் மும்பையில் பிறந்தார். வயது 62. மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் துவக்கினார். பின் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவராக பணியாற்றினார். லோக்சபா தேர்தலில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசில் பல துறைகளில் அமைச்சர் பொறுப்பும் வகித்துள்ளார். [[சிவ சேனா]] கட்சியின் மூத்தத் தலைவராக கருதப்படுகிறார்.
2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத்நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள [[ராய்காட் மக்களவைத் தொகுதி|ராய்காட் தொகுதியில்]] போட்டியிட்டு, தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த சுனில் தத்தாத்ரேயாவை 2,110 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.<ref name="Lok">{{Cite web |url=http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=136 |title=உறுப்பினர் விவரம் - &#91;&#91;இந்திய மக்களவை&#93;&#93; |access-date=2014-11-30 |archive-date=2014-10-09 |archive-url=https://web.archive.org/web/20141009015959/http://164.100.47.132/lssnew/Members/Biography.aspx?mpsno=136 |dead-url=dead }}</ref> இவர் 1951-ஆம் ஆண்டின் ஜூன் இரண்டாம் நாளில் பிறந்தார். இவர் [[மும்பை]]யில் பிறந்தார்.
 
==பதவிகள்==
வரிசை 46:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://eci.nic.in/eci_main/archiveofge2009/Stats/VOLI/25_ConstituencyWiseDetailedResult.pdf 15-வது பாராளுமன்றநாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்]
* [http://164.100.24.208/ls/lsmember/biodata.asp?mpsno=136 இந்திய பிரதமரின் இணையத்தில்]
* [http://www.sakaaltimes.com/NewsDetails.aspx?NewsId=5597637605435053611&SectionId=4924098573178130559&SectionName=Latest%20News&NewsDate=20140228&NewsTitle=Shiv%20Sena%20releases%20first%20list%20of%20candidates சிவ சேனா பட்டியல்]
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்த்_கீத்தே" இலிருந்து மீள்விக்கப்பட்டது