இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற (2)
வரிசை 43:
==வரலாறு==
=== பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சியின் முதல் கிளை ===
1920 அக்டோபர் 17 அன்று, சோவியத் யூனியனின் துர்க்கிஸ்தான் குடியரசின் தலைநகராக அப்போதிருந்த தாஷ்கண்ட் நகரில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உதயமானதை அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் [[எம். என். ராய்]], எவ்லின் டிரெண்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்கோவ், முகமது அலி, முகமது சஃபீக் மற்றும் எம்பிபிடி ஆச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார். <ref>[https://www.bbc.com/tamil/india-54591137 இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த பொதுவுடைமைக் கட்சியின் வரலாறு]</ref>
==== பங்கேற்றவர்களின் விவரம் ====
{| class="wikitable"
வரிசை 58:
 
=== சதி வழக்குகள் ===
1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]] அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது.<ref name="Working Class Movement Library">{{Cite web |url=http://www.wcml.org.uk/Main/en/contents/international/india/meerut/ |title="Meerut - the trial" |access-date=2014-11-02 |archive-date=2014-11-02 |archive-url=https://web.archive.org/web/20141102125813/http://www.wcml.org.uk/Main/en/contents/international/india/meerut/ |dead-url=dead }}</ref> [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர் பிளவுபடாத இந்தியப் பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியைக் கண்டதுடன், தேபாகா, [[புன்னப்பரா-வயலார் போராட்டம்|புன்னப்புரா வயலார்]], வடக்கு மலபார், வார்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி, [[தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)|தெலுங்கானா]] உட்பட பல இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது, இருப்பினும், அது விரைவில் பாராளுமன்றநாடாளுமன்ற அரசியலில் பங்குபெற்றது .
=== உருவாக்கம் ===
1950 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலாளர் மற்றும் கட்சியின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவருமான பி.டி. ரணதேவ், இடதுசாரி புதுமுயற்சி வேட்டலுக்காக படியிறக்கப்பட்டார். [[ஜவஹர்லால் நேரு]] தலைமையிலான [[இந்திய தேசிய காங்கிரஸ்]] அரசு, [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துடன்]] நெருக்கமான உறவு மற்றும் கூட்டணியையும் கொண்டது. இதனால் சோவியத் அரசாங்கம் இந்தியப் பொதுவுடைமை கட்சியினர் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என விரும்பியது. இருப்பினும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பெரும்பகுதியினர் இந்தியா இன்னும் அரை-[[நிலபிரபுத்துவம்|நிலபிரபுத்துவ]] நாடாக விளங்குவதாகவும், சோவியத்தின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்காக வர்க்க போராட்டத்தை கிடப்பில் போடமுடியாது எனவும் வாதிட்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் போட்டிகளுக்கு எதிராக பகைமையுணர்வைக் காட்டியது. 1957இல் இந்தியாவின் ஒரே காங்கிரஸ் அல்லாத மாநில அரசான [[ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு|இ. எம். எஸ். நம்பூதிரிபாட்]] அமைச்சரவையை ஒன்றிய அரசு தலையிட்டுக் கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.
 
இதே வேளையில், [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]க்கும், [[சீனா கம்யூனிஸ்ட் கட்சி|சீன கம்யூனிஸ்ட் கட்சி]]க்குமான உறவு கசந்தது. 1960களின் ஆரம்பத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர பாதையில் இருந்தும், [[மார்க்சியம்|மார்க்சிய]]-[[லெனினியம்|லெனினிய]]க் கோட்பாடுகளில் இருந்தும் விலகுவதாக குற்றம்சாட்டியது.
 
===மார்க்சிஸ்டு கட்சி நிறுவுதல்===
1962-இல் நடைபெற்ற [[இந்திய சீனப் போர்|இந்தியச் சீனப் போரின்]] காரணமாக [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]]த் தலைவர்களுக்கிடையே சீனாவை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற முரண்பாடுகள் ஏற்பட்டது. [[எஸ். ஏ. டாங்கே]] தலைமையிலான தலைவர்கள் [[சோவியத் ஒன்றியம்]] மற்றும் [[இந்தியா]]வை ஆதரித்தனர். சில தலைவர்கள் [[சீனா]]வை ஆதரித்தனர். இதன் காரணமாக 1964-இல் [[சீனா|சீன]] ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவர்கள் 1964-இல் புதிய [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்டு கட்சியை]] நிறுவினர்.<ref>[https://www.bbc.com/tamil/india-57722791 சீனப் போரால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தது ஏன்?]</ref>
 
1964ம் ஆண்டு ஏப்ரல் 11ம் நாள் நடந்த சி.பி.ஐ இன் தேசிய மாநாட்டில் இருந்து, [[எஸ். ஏ. டாங்கே]] மற்றும் அவரது ஆதரவு [[வலதுசாரி|வலதுசாரிகளின்]], காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராகவும் மற்றும் பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும் 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
வரிசை 97:
 
==கட்சி அமைப்பு==
2004இல் நடந்த பாராளும்ன்றத் தேர்தலில் சிபிஎம் 5.66 சதவித வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 69 இடங்களில் 42.31 சதவிதத்தை சராசரியாக பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சிபிஎம் வெளியில் இருந்து ஆதரித்தது. 2008 ஜூலை 9 இல் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தின் காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது.<ref>9 July 2008 தேதியிட்ட [[தி ஹிந்து]] வின் கட்டுரை : [http://www.hindu.com/thehindu/holnus/000200807091250.htm ஜனாதிபதியை சந்தித்த இடதுசாரிகள் விலகல் கடிதத்தை கொடுத்தனர்] {{Webarchive|url=https://web.archive.org/web/20080713070349/http://www.hindu.com/thehindu/holnus/000200807091250.htm |date=2008-07-13 }}</ref> 2009 பாராளுமன்றத்நாடாளுமன்றத் தேர்தலில் 16 உறுப்பினர்களைக் கட்சி கொண்டிருந்தது.
 
=== அமைப்பு ===
வரிசை 114:
[[File:Cpmcongress1316.JPG|thumb|[[ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்]], [[ஜோதி பாசு]]]]
[[File:CPI CPIM Taminadu Leaders Meet (1).JPG|thumb|[[ஜி. ராமகிருஷ்ணன்]], [[தா. பாண்டியன்]] தமிழ்நாடு சிபிஇ மற்றும் சிபிஎம் தலைவர்கள் கூட்டத்தில்]]
தற்போதைய சிபிஎம் பொதுச் செயலாளர் [[சீத்தாராம் யெச்சூரி]]. இவர் 12 ஏப்ரல் 2018 [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தில்]] நடந்த 22வது தேசிய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார். <ref name="cpim.org">{{Cite web |url=https://cpim.org/pressbriefs/new-central-committee-elected-22nd-congress |title=New Central Committee Elected at the 22nd Congress |access-date=27 May 2018 |archive-url=https://web.archive.org/web/20180527202640/https://cpim.org/pressbriefs/new-central-committee-elected-22nd-congress |archive-date=27 May 2018 |url-status=live |date=22 April 2018 }}</ref>
 
===அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள்===