தூர்தர்ஷன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற (2)
வரிசை 21:
 
== நாடளாவிய ஒளிபரப்பு ==
[[படிமம்:Akashvani Bhavan in New Delhi.jpg|right|250px|thumb|தூர்தர்ஷன் தலைமையகம், பாராளுமன்றத்நாடாளுமன்றத் தெரு, புது டெல்லி]]
தேசிய அளவிலான ஒளிபரப்பு 1982 ஆம் ஆண்டில் அறிமுகமானது. அதே ஆண்டில், இந்தியச் சந்தைகளில் அறிமுகமான வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளில் 1982 ஆம் ஆண்டில் [[ஆகஸ்ட் 15|ஆகத்து 15]] அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் விடுதலை நாள் உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, அதைத்தொடர்ந்து தில்லியில் 1982 ஆம் நடைபெற்ற [[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] ஒளிபரப்பப்பட்டன. 2021 வரை இந்திய மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் ஏறத்தாழ 1400 நிலப்பரப்பு அலைபரப்பிகளின் வலையமைப்பு வழியாக தூர்தர்ஷன் (டிடி நேஷனல், DD National, தூத நேசனல், தூரதர்சன் நேசனல்) நிகழ்ச்சிகளை பெற முடியும் என்ற நிலை இருந்தது. 46 தூர்தர்ஷன் பதிவகங்கள் நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன.
 
வரிசை 37:
== அலைவரிசை ==
 
தற்போது தூர்தர்ஷன் 21 அலைவரிசைகளை இயக்கிவருகிறது - இரண்டு அனைத்திந்திய அலைவரிசைகள் - டிடி நேஷனல், தூத நேசனல் மற்றும் டிடி நியூஸ் (தூத செய்தி), 11 மண்டல மொழி செயற்கைத் துணைக்கோள் அலைவரிசைகள் (ஆர்எல்எசுசி), நான்கு மாநில வலையமைப்புகள் (எசுஎன்), ஒரு பன்னாட்டு அலைவரிசை, ஒரு விளையாட்டு அலைவரிசை (டிடி ஸ்போர்ட்ஸ், தூத விளையாட்டுகள்) மற்றும் பாராளுமன்றநாடாளுமன்ற நடப்புகளை நேரடியாக ஒளிபரப்ப இரண்டு அலைவரிசைகள் (டிடி-ஆர்எசு & டிடி-எல்எசு) உள்ளன.
 
தூத நேசனல் அலைவரிசையில் (டிடி-1) மண்டல நிகழ்ச்சிகளும் உள்ளூர் நிகழ்ச்சிகளும் நேரப் பகிர்வு முறையில் ஒளிபரப்பப்படுகின்றன. தூத-மெட்ரோ அலைவரிசைக்கு பதிலாக 2003 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட தூத-செய்தி அலைவரிசை 24 மணிநேரமும் செய்திச் சேவைகளை வழங்குகிறது. மண்டல மொழிகள் செயற்கைத் துணைக்கோள் அலைவரிசைகள் இரண்டு பாகங்களைக் கொண்டிருக்கின்றன - குறிப்பிட்ட மாநிலத்திற்கான மண்டல சேவை அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து நிலம்சார் அலைபரப்பிகள் வழியாகவும் ஒளிபரப்பப்படுகின்றன என்பதுடன் முதன்மை நேரம் மற்றும் முதன்மையற்ற நேரங்களில் மண்டல மொழியிலான கூடுதல் நிகழ்ச்சிகள் யாவும் கம்பிவழி இயக்குநர்கள் மூலமாகவே கிடைக்கின்றன. தூத-விளையாட்டுகள் அலைவரிசை, நாடளாவிய மற்றும் பன்னாட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. வருவாய்களை ஈட்டித்தராது என்று தனியார் அலைவரிசைகள் முயலாத கோ-கோ மற்றும் கபடி போன்ற நாட்டுப்புற விளையாட்டுக்களை ஒளிபரப்புகின்ற ஒரே விளையாட்டு அலைவரிசை இதுவேயாகும்.
"https://ta.wikipedia.org/wiki/தூர்தர்ஷன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது