கூட்டாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: be:Федэрацыя
புதிய பக்கம்: சமஷ்டி அல்லது கூட்டாட்சி Federalism என்ற ஆங்கிலப் பதமானது “foedus” எ…
வரிசை 1:
சமஷ்டி அல்லது கூட்டாட்சி
[[Image:Map of federal states.svg|thumb|300px|உலகில் உள்ள கூட்டரசு நாடுகள்]]
பலதரப்பட்ட [[அரசியல்]] சமூகங்களை ஒரு பொது அரச கட்டமைப்பில் அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்கப்படும் அரசாட்சி முறையே (government sytem) '''கூட்டாட்சி''' (''இலங்கை வழக்கு'':சமஷ்டி) (''Federal system'') ஆகும். கூட்டாட்சி முறையில் அமைக்கப்படும் அரசு கூட்டரசு எனப்படும்.
 
 
Federalism என்ற ஆங்கிலப் பதமானது “foedus” எனும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். foedus என்பது நட்பு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் அல்லது உடன்படடிக்கை என பொருள்படும். fedaralism என்பது அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு ஆட்சிமுறையாகும்.ஆனாலும் கிரேக்கத்தின் நகர அரசுகளிலும் இணங்காணப்படுமளவிற்கு பழமைவாய்ந்த ஒன்றாகும்.
கூட்டாட்சியில் பொதுத் தேவைகளுக்காக ஒரு பொது அரச கட்டமைப்பும், அந்த கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாகாண அல்லது மாநில அரச கட்டமைப்புக்களும் இருக்கும். கூட்டரசு உருவாக்கப்படும்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும் [[அரசியலமைப்பு சட்டம்]] கூட்டரசுக்கும் உள்ளூர் அரசுகளுக்குமிடையே இருக்கும் உறவுகளையும், கடமைகளையும், உரிமைகளையும் விபரித்து இரண்டு அம்சங்களுக்கிடையான சட்ட ஆக்க அதிகாரப் பங்கீடுகளையும் விபரிக்கும். [[இந்தியா]], [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய நாடுகள் கூட்டாட்சி அரசுகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
 
1787ம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டதுடன்
இலங்கையில், கூட்டரசை சமஷ்டி அரசு என்றும் தமிழர்கள் கூறுவர்.
புதியதொரு பரிணாமத்தை அடைந்து கொண்டது.உலகின் முதலாவது எழுதப்பட்ட யாப்பாக அமெரிக்காவின் சமஷ்டியே விளங்குகிறது.எனவே சமஷ்டி முறையின் ஆரம்பமாக 18ம் நுற்றாண்டும் அறிமுக நாடாக ஐக்கிய அமெரிக்காவூம் கருதப்படுகிறதது.
 
[[பகுப்பு:அரசறிவியல்]]
 
 
[[an:Federazión]]
 
[[ar:فيدرالية]]
 
[[be:Федэрацыя]]
 
[[bg:Федерация]]
 
[[bs:Federacija]]
 
[[ca:Federació]]
 
[[cs:Federace]]
== சமஷ்டி ஆட்சி தொடர்பாக அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:- ==
[[da:Føderation]]
 
[[de:Bundesstaat]]
பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய நாட்டினை அமைக்கும் முறையே சமஷ்டியாகும்.-ஹமில்டன்
[[en:Federation]]
 
[[eo:Federacio]]
தேசிய ஒற்றுமையையூம் அதிகாரத்தினையூம் மாநில உரிமைகளின் பாதுகாப்பினையூம் பொருந்தச் செய்யூம் அரசியல் வழிமுறையே சமஷ்டியாகும.-பேராசிரியர் டைசி
[[es:Federación]]
 
[[et:Föderatsioon]]
தேசிய ரீதியாகவூம் பிராந்திய ரீதியாகவூம் அதிகாரங்களை பங்கீடு செய்து சமஷ்டியில் இணைந்த ஒவ்வொரு அலகும் சமமான முறையில் தொடர்புகளையூம் பேணிக்கொள்கின்ற அதேவேளை சுதந்திரமாகவூம் தமது எல்லைக்குள் செயற்படும் ஒரு அரசமுறை- கே.ஸி வெயர்
[[eu:Federazio]]
 
[[fa:فدراسیون]]
நாடுகள் குறுநிலப்பகுதிகள் மாநிலங்கள் குடியரசு எனப்பலவிதமாக உரைக்கப்படும் உறுப்புக்களுக்கும் மைய அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப்பங்கீடு நமஷ்டி எனப்படும்.-ஜே.டபிள்யூ கானர்.
[[fi:Liittovaltio]]
 
[[gl:Federación]]
ஆகவே சமஷ்டி என்பது மத்திய அரசொன்றின் தலைமையின் கீழ் சிறிய அரசுகளும் பிரதேசங்களும் தமது சுதந்திரத்தையூம் தனித்துவத்தையூம் இழந்துவிடாத வகையில் சில பொதுவான நலன்களை எய்துவதை நோக்காகக் கொண்டு அதிகாரப்பங்கீடு ஏற்பாட்டின் அடிப்படையில் இயங்கும் ஆட்சி முறையானது சமஷ்டி ஆட்சிமுறை எனபபடும்.
[[hr:Federacija]]
 
[[hu:Föderáció]]
 
[[id:Federasi]]
 
[[it:Stato federale]]
== ஒற்றை ஆட்சியூம் சமஷ்டி ஆட்சியூம் ==
[[ja:連邦]]
ஓற்றை ஆட்சி சமஷ்டி ஆட்சி
[[lt:Federacija]]
 
[[ms:Persekutuan]]
அதிகார மையவாக்கம் அதிகாரங்கள் பன்முகப்படுத்தப்பட்ட அரசமுறை
[[nl:Bondsstaat]]
 
[[no:Føderasjon]]
மத்திய அரசு மட்டுமே காணப்படும் மத்திய-மாநில அரசுகள் காணப்படும்.
[[nrm:Fédéthâtion]]
 
[[pl:Federacja]]
முழு நாட்டின் மீதும் மத்தியரசு மேலான
[[pt:Federação]]
ஆதிக்கம் செலுத்தும் மாநில அரசுகள் தமது பரப்பினுள் சுதந்திரமாக செயற்படும்
[[ro:Federaţie]]
 
[[ru:Федерация]]
அரசியல் யாப்பினுடாக மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
[[sk:Federácia]]
மத்திய சட்ட மன்றத்திடமே சகல அதிகாரங்களும் காணப்படும். இரு. மன்றம் காணப்படும்
[[sl:Federacija]]
சட்டங்க அதிகளவில் வேறுபட்டு காணப்படும். மத்திய அரசே இறைமையின் உறைவிடம்.
[[sv:Federation]]
 
[[tr:Federasyon]]
சட்டங்கள் நாடு முழுவதற்கும் பொதுவானது. நாட்டின் இறைமை மத்திய மாநில நிர்வாக மட்டத்தில் நன்மைகள் காணப்படும். அரசுகளிடம் காணப்படும்.
[[uk:Федеративна держава]]
[[zh:联邦制]]
தேசிய ஒருமைப்பாடு பேணப்படும். நிர்வாக சிக்கல்கள் கணப்படும்.
பலமான அரசாக இருக்கும்..
 
 
 
ஒற்றை ஆட்சிக்கு முற்றிலும் மாற்றமான ஒன்றாகவே சமஷ்டி விளங்குகிறது.
 
சமஷ்டி முறையானது பொதுநன்மையை அடைய விரும்பிய நாடுகள் ஒன்றிணைவதன் மூலம் குறிக்கப்பட்ட அரசொன்றின் நிலப்பகுதிக்குள்ளான ஒரு இனக்குழுவினதோ அல்லது இனங்களினதோ தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் இடமளிக்கும் வகையிலும் உருவாக்கப்படும்.இன்று உலகில் மக்கள் வாழும் நிலப்பரப்பல் ½ பங்கிற்கும் மேறபட்டவை சமஷ்டி அரசிற்கு உட்பட்டவையாகும்.
 
மேலும் கூட்டாட்சி என்னும் போது மத்திய அரசாங்கத்தையூம் மாநில அரசாங்கத்தையூம் சம உரிமை கொண்ட அரசாங்கங்களாக கருதி பரஸ்பர நோக்கிலன்றி ஒன்றினுடைய கட்டளைக்கு மற்றொன்று அடங்கி நடக்கும் நிலையைத் தவிர்த்து சுதந்திரமான முறையில் இரு அரசாங்கங்களும் தமது நிர்வாக எல்லைக்குள் ஆட்சி செலுத்தும் ஒரு முறையென சுருக்கமாக கூறலாம்.
 
உலகில் இந்நிலைக்கு மாறான இரு வேறு நிலைகளிற் கூட்டாட்சி இயங்குவதைக் காணலாம்.
 
1.மத்திய அரசின் அதிகாரம் முதன்மை பெற்ற கூட்டாட்சி
2.மாநில அரசாங்கத்தின் ஆதிக்கம் வலுப்பெற்ற கூட்டாட்சி
 
 
அத்தோடு ஒற்றையாட்சி சமஷ்டியாட்சி இரன்டினதும் பண்புகள் இனணந்த வகையில் காணப்படும் பாதி சமஷ்டி அல்லது குறைசமஷ்டி ஆட்சி முறைகளும் காணப்படுகிறது.
 
உதாரணம்;; தென் ஆபிரிக்கா-ஒற்றையாட்சியின் சாயல் அதிகம்
 இந்தியா- மத்திய அரசின் தலையீடு அதிகம்.
 ஜேர்மன் -மத்திய அரசு மாநில அரசிற்கு கட்டுப்படவேண்டிய நிலை.
 பிரஷ்யா எனும் மாநிலம் –அதிக சனத்தொகையையூம் பெரிய
நிலப்பரப்பையூம் கொண்டதால் மத்திய அரசையே கட்டுப்படுத்தும்.
 
 
 
எந்த ஒரு அரசின் மத்திய அரசும் மாநில அரசுகளும் நாட்டின் இறைமையை தமக்குள் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒன்றை மற்றையது கட்டுப்படுத்தாமல்அவற்றுக்கென அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் நின்று சுதந்திரமாக செயற்படுகின்றனவோ அதவே சமஷ்டி முறையாகும்.
 
ஆகவே சமஷ்டி முறைக்கு சிறந்த உதாரணங்களாக ஐக்கிய அமெரிக்கா அவூஸ்ரேலியா கனடா சுவிற்சலாந்து போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.
 
 
 
 
== சமஷ்டி ஆட்சி முறையின் பண்புகள் ==
 
• மத்திய அரசு மாநில அரசு என்ற பிரிவினை
• மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான அதிகாரப்பங்கீடு
• எழுதிய உறுதியான நெகிழாத யாப்பு
• சம பிரதிநிதித்துவம்
• உயர்நீதிமன்றங்கள்
• இரட்டைக் குடியூரிமை
• இரண்டாம் மன்றம்
 
 
== சமஷ்டி முறையின் நன்மைகள் ==
 
• பொருளாதார வளர்ச்சி (அவூஸ்ரேலியா)
• பொருளாதார அபிவிருத்தி (அவூஸ்ரேலியா)
• அதிகாரப்பங்கீடு (ஜேர்மன் அமெரிக்கா)
• வேற்றுமையில் ஒற்றுமை (இந்தியா)
• பாதுகாப்பு (அமெரிக்கா)
• நிர்வகிக்க பொருத்தமான ஆட்சிமுறை (முன்னாள் சோவியத் யூனியன்)
 
 
 
== சமஷ்டி முறையின் தீமைகள் ==
• எளிமையற்ற சிக்கலான அமைப்பு
• அதிக நிர்வாகச் செலவூ.பொருளாதார அபிவிருத்தி குன்றிய நாடுகளுக்கு சுமை அதிகம்.
• அதிகாரப் பகிர்வால் மத்திய மாநில அரசகளுக்கிடையில் முரண்பாடுகள்
• தேசப்பற்று கூறுபோடப்படல்.
• ஒன்றில் மத்திய அரசின் பலம் அல்லது மாநில அரசின் பலம் அதிகரித்தல்.
• சமஷ்டியில் விரைவான தீர்மானங்களை எடக்க முடியாமை.
• அதிகளவூ சட்டங்களும் அவற்றில் வேறுபாடுகளும் காணப்படல்.
• இரட்டை வரி –மக்களுக்கு சுமை அதிகம்.
• தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படல்.
• பலங்குன்றிய தேசிய அரசாங்கம் காணப்படல்.
• இனப்பிரச்சினைக்கு சமஷ்டி நிரந்தர தீர்வாக அமையூமா என்பது கேள்விக்குறியாகும்.
• வெளிநாட்டுக் கொள்கை அமைப்பில் மாநில அரசுகளுக்கு உரிpமையின்மை காணப்படல்.
 
 
 
== சமஷ்டி முறையின் வெற்றிக்கு அவசியமானவை ==
• இனணவதற்கான விருப்பம்
• புவியியல் அண்மை
• சமூக நலன்கள்
• அரசியற் சமுதாய நிறுவனங்களின் ஒத்த தன்மை
• சமூக பொருளாதார அபிவிருத்தி
• சமத்துவமற்ற நிலைமைகள் இல்லாமை
• இன உணர்வூ
• திறமைவாய்ந்த தலைமைத்துவம்
• மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான உறவூ
 
 
 
== சமஷ்டி முறை அரசாங்கத்தின் நெருக்கடிகள் ==
 
• திருப்திகரமான அதிகாரப் பங்கீடு
• பெரிய அலகுகளின் மேலாதிக்கத்திற்கு எதிராக சிறிய அலகுகளை பாதுகாத்தல்
• மத்திய - மாநில அரசாங்க அமைப்புக்கிடையிலான உறவூகள்
• திருப்திகரமான அரசியலமைப்புத் திருத்த முறை
• பிரிந்து செல்லும் உரிமை.
 
 
இவை போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து அவற்றை தீர்கக்கூடிய முறையில் அரசுகள் செயற்படடால் சமஷ்டி முறை ஒரு சிறந்த ஆட்சி முறையாக விளங்கும்.
 
மிகப் பெரிய நிலப்பரப்புக்களை கொண்ட நாடுகளுக்கும் இன மத பொருளாதார வேறுபாடுகளை பிரதிபலிக்கம் மக்கள் தொகையினரைக் கொண்ட நாடுகளுக்கும் மிகப் பொருத்தமான ஆடசி முறையாக இச்சமஷ்டி முறை விளங்குகிறது. உலகிலே பல நாடுகளிலும் சமஷ்டி முறை பின்பற்றப்பட்ட போதிலும் தூய சமஷ்டி உலகில் எங்கும் நடைமுறையில் இல்லை எனலாம்.சமஷ்டி என்பத பழமைவாய்ந்த ஒரு முறையாக இருந்த போதிலும் இன்று உலகிலே பலம் வாய்ந்த நாடுகளில் உள்ள ஒரு முறையாக இது காணப்படுகிறது.பல குறைபாடுகளை இம்முறை கொண்டிருந்ந போதிலும் இன்றும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கூட ஒரு சிறந்த தீர்வாக சமஷ்டி ஆட்சி முறை திகழும் என அரசியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.மேலும் இக்கால கட்டத்தில் சமஷ்டி வாதத்தின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்பட்டுள்ளது எனலாம்.
 
crhj;;Jizfs;
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது