உலக விலங்கினவாத ஒழிப்பு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
தரவினைச் சேர்த்தல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
தரவினைச் சேர்த்தல்
வரிசை 1:
'''உலக விலங்கினவாத ஒழிப்பு தினம்''' ('''World Day for the End of Speciesism''' ['''WoDES''']) என்பது விலங்கினவாதத்தைக் — அதாவது மனிதரல்லா விலங்குகளிடம் அவற்றின் இனப் பகுப்பின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டினை<ref>{{Cite web|last=|first=|date=2021-08-14|title=World Day for the End of Speciesism|url=https://www.animal-ethics.org/world-day-for-the-end-of-speciesism/|url-status=live|access-date=2021-10-14|website=[[Animal Ethics]]}}</ref> — கண்டனம் செய்யும் நோக்கத்தோடு அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்.<ref>{{Cite news|last=Pendyala|first=Sweta|date=2018-08-27|title=Hyderabadi vegans join hands to end speciesism|work=ETimes|url=https://timesofindia.indiatimes.com/entertainment/events/hyderabad/hyderabadi-vegans-join-hands-to-end-speciesism/articleshow/65551456.cms|access-date=2021-10-14}}</ref> 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.<ref>{{Cite web |title=Previous editions |url=https://www.end-of-speciesism.org/en/previous-editions/ |archive-url=https://web.archive.org/web/20211030024642/https://www.end-of-speciesism.org/en/previous-editions/ |archive-date=October 30, 2021 |access-date=April 1, 2022 |website=World day for the end of speciesism}}</ref> இதே போன்று மற்றொரு நிகழ்வான "விலங்கினவாததிற்கு எதிரான உலக தினம்" ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/உலக_விலங்கினவாத_ஒழிப்பு_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது