கூட்டாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: சமஷ்டி அல்லது கூட்டாட்சி Federalism என்ற ஆங்கிலப் பதமானது “foedus” எ…
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''Federalism''' என்ற ஆங்கிலப் பதமானது “foedus” எனும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். foedus என்பது நட்பு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் அல்லது உடன்படடிக்கை என பொருள்படும். fedaralism என்பது அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு ஆட்சிமுறையாகும்.ஆனாலும் கிரேக்கத்தின் நகர அரசுகளிலும் இணங்காணப்படுமளவிற்கு பழமைவாய்ந்த ஒன்றாகும்.
சமஷ்டி அல்லது கூட்டாட்சி
 
 
Federalism என்ற ஆங்கிலப் பதமானது “foedus” எனும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். foedus என்பது நட்பு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் அல்லது உடன்படடிக்கை என பொருள்படும். fedaralism என்பது அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு ஆட்சிமுறையாகும்.ஆனாலும் கிரேக்கத்தின் நகர அரசுகளிலும் இணங்காணப்படுமளவிற்கு பழமைவாய்ந்த ஒன்றாகும்.
 
1787ம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டதுடன்
புதியதொரு பரிணாமத்தை அடைந்து கொண்டது.உலகின் முதலாவது எழுதப்பட்ட யாப்பாக அமெரிக்காவின் சமஷ்டியே விளங்குகிறது.எனவே சமஷ்டி முறையின் ஆரம்பமாக 18ம் நுற்றாண்டும் அறிமுக நாடாக ஐக்கிய அமெரிக்காவூம் கருதப்படுகிறதது.
 
== சமஷ்டி ஆட்சி தொடர்பாக அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:- ==
 
''பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய நாட்டினை அமைக்கும் முறையே சமஷ்டியாகும்.-ஹமில்டன்''
 
''தேசிய ஒற்றுமையையூம் அதிகாரத்தினையூம் மாநில உரிமைகளின் பாதுகாப்பினையூம் பொருந்தச் செய்யூம் அரசியல் வழிமுறையே சமஷ்டியாகும.-பேராசிரியர் டைசி''
 
''தேசிய ரீதியாகவூம் பிராந்திய ரீதியாகவூம் அதிகாரங்களை பங்கீடு செய்து சமஷ்டியில் இணைந்த ஒவ்வொரு அலகும் சமமான முறையில் தொடர்புகளையூம் பேணிக்கொள்கின்ற அதேவேளை சுதந்திரமாகவூம் தமது எல்லைக்குள் செயற்படும் ஒரு அரசமுறை''- கே.ஸி வெயர்
 
''நாடுகள் குறுநிலப்பகுதிகள் மாநிலங்கள் குடியரசு எனப்பலவிதமாக உரைக்கப்படும் உறுப்புக்களுக்கும் மைய அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப்பங்கீடு நமஷ்டி எனப்படும்''.-ஜே.டபிள்யூ கானர்.
 
 
 
 
== சமஷ்டி ஆட்சி தொடர்பாக அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:- ==
 
பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய நாட்டினை அமைக்கும் முறையே சமஷ்டியாகும்.-ஹமில்டன்
 
தேசிய ஒற்றுமையையூம் அதிகாரத்தினையூம் மாநில உரிமைகளின் பாதுகாப்பினையூம் பொருந்தச் செய்யூம் அரசியல் வழிமுறையே சமஷ்டியாகும.-பேராசிரியர் டைசி
 
தேசிய ரீதியாகவூம் பிராந்திய ரீதியாகவூம் அதிகாரங்களை பங்கீடு செய்து சமஷ்டியில் இணைந்த ஒவ்வொரு அலகும் சமமான முறையில் தொடர்புகளையூம் பேணிக்கொள்கின்ற அதேவேளை சுதந்திரமாகவூம் தமது எல்லைக்குள் செயற்படும் ஒரு அரசமுறை- கே.ஸி வெயர்
 
நாடுகள் குறுநிலப்பகுதிகள் மாநிலங்கள் குடியரசு எனப்பலவிதமாக உரைக்கப்படும் உறுப்புக்களுக்கும் மைய அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப்பங்கீடு நமஷ்டி எனப்படும்.-ஜே.டபிள்யூ கானர்.
 
ஆகவே சமஷ்டி என்பது மத்திய அரசொன்றின் தலைமையின் கீழ் சிறிய அரசுகளும் பிரதேசங்களும் தமது சுதந்திரத்தையூம் தனித்துவத்தையூம் இழந்துவிடாத வகையில் சில பொதுவான நலன்களை எய்துவதை நோக்காகக் கொண்டு அதிகாரப்பங்கீடு ஏற்பாட்டின் அடிப்படையில் இயங்கும் ஆட்சி முறையானது சமஷ்டி ஆட்சிமுறை எனபபடும்.
 
 
 
== ஒற்றை ஆட்சியூம் சமஷ்டி ஆட்சியூம் ==
வரி 81 ⟶ 68:
== சமஷ்டி ஆட்சி முறையின் பண்புகள் ==
 
• மத்திய•மத்திய அரசு மாநில அரசு என்ற பிரிவினை
• மத்திய•மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான அதிகாரப்பங்கீடு
• எழுதிய•எழுதிய உறுதியான நெகிழாத யாப்பு
• சம•சம பிரதிநிதித்துவம்
•உயர்நீதிமன்றங்கள்
• உயர்நீதிமன்றங்கள்
• இரட்டைக்•இரட்டைக் குடியூரிமை
• இரண்டாம்•இரண்டாம் மன்றம்
 
 
== சமஷ்டி முறையின் நன்மைகள் ==
 
• பொருளாதார•பொருளாதார வளர்ச்சி (அவூஸ்ரேலியா)
• பொருளாதார•பொரளாதார அபிவிருத்தி (அவூஸ்ரேலியா)
• அதிகாரப்பங்கீடு•அதிகாரப்பங்கீடு (ஜேர்மன் அமெரிக்கா)
• வேற்றுமையில்•வேற்றுமையில் ஒற்றுமை (இந்தியா)
• பாதுகாப்பு•பாதுகாப்பு (அமெரிக்கா)
• நிர்வகிக்க•நிர்வகிக்க பொருத்தமான ஆட்சிமுறை (முன்னாள் சோவியத் யூனியன்)
 
 
 
== சமஷ்டி முறையின் தீமைகள் ==
• எளிமையற்ற•எளிமைற்ற சிக்கலான அமைப்பு
• அதிக•அதிக நிர்வாகச் செலவூ.பொருளாதார அபிவிருத்தி குன்றிய நாடுகளுக்கு சுமை அதிகம்.
• அதிகாரப்•அதிகாரப் பகிர்வால் மத்திய மாநில அரசகளுக்கிடையில் முரண்பாடுகள்
• தேசப்பற்று•தேசப்பற்று கூறுபோடப்படல்.
• ஒன்றில்•ஒன்றில் மத்திய அரசின் பலம் அல்லது மாநில அரசின் பலம் அதிகரித்தல்.
• சமஷ்டியில்•சமஷ்டியில் விரைவான தீர்மானங்களை எடக்க முடியாமை.
• அதிகளவூ•அதிகளவூ சட்டங்களும் அவற்றில் வேறுபாடுகளும் காணப்படல்.
• இரட்டை•இரட்டை வரி –மக்களுக்கு சுமை அதிகம்.
• தேசிய•தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படல்.
• பலங்குன்றிய•பலங்குன்றிய தேசிய அரசாங்கம் காணப்படல்.
• இனப்பிரச்சினைக்கு•இனப்பிரச்சினைக்கு சமஷ்டி நிரந்தர தீர்வாக அமையூமா என்பது கேள்விக்குறியாகும்.
• வெளிநாட்டுக்•வெளிநாட்டுக் கொள்கை அமைப்பில் மாநில அரசுகளுக்கு உரிpமையின்மை காணப்படல்.
 
 
 
== சமஷ்டி முறையின் வெற்றிக்கு அவசியமானவை ==
• இனணவதற்கான•இனணவதற்கான விருப்பம்
• புவியியல்•புவியியல் அண்மை
• சமூக•சமூக நலன்கள்
• அரசியற்•அரசியற் சமுதாய நிறுவனங்களின் ஒத்த தன்மை
• சமூக•சமூக பொருளாதார அபிவிருத்தி
• சமத்துவமற்ற•சமத்துவமற்ற நிலைமைகள் இல்லாமை
• இன•இன உணர்வூ
• திறமைவாய்ந்த•திறமைவாய்ந்த தலைமைத்துவம்
• மத்திய•மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான உறவூ
 
 
 
== சமஷ்டி முறை அரசாங்கத்தின் நெருக்கடிகள் ==
• திருப்திகரமான•திருப்திகரமான அதிகாரப் பங்கீடு
 
• பெரிய•பெரிய அலகுகளின் மேலாதிக்கத்திற்கு எதிராக சிறிய அலகுகளை பாதுகாத்தல்
• திருப்திகரமான அதிகாரப் பங்கீடு
• மத்திய•மத்திய - மாநில அரசாங்க அமைப்புக்கிடையிலான உறவூகள்
• பெரிய அலகுகளின் மேலாதிக்கத்திற்கு எதிராக சிறிய அலகுகளை பாதுகாத்தல்
• திருப்திகரமான•திருப்திகரமான அரசியலமைப்புத் திருத்த முறை
• மத்திய - மாநில அரசாங்க அமைப்புக்கிடையிலான உறவூகள்
• பிரிந்து•பிரிந்து செல்லும் உரிமை.
• திருப்திகரமான அரசியலமைப்புத் திருத்த முறை
• பிரிந்து செல்லும் உரிமை.
 
 
வரி 142 ⟶ 126:
 
மிகப் பெரிய நிலப்பரப்புக்களை கொண்ட நாடுகளுக்கும் இன மத பொருளாதார வேறுபாடுகளை பிரதிபலிக்கம் மக்கள் தொகையினரைக் கொண்ட நாடுகளுக்கும் மிகப் பொருத்தமான ஆடசி முறையாக இச்சமஷ்டி முறை விளங்குகிறது. உலகிலே பல நாடுகளிலும் சமஷ்டி முறை பின்பற்றப்பட்ட போதிலும் தூய சமஷ்டி உலகில் எங்கும் நடைமுறையில் இல்லை எனலாம்.சமஷ்டி என்பத பழமைவாய்ந்த ஒரு முறையாக இருந்த போதிலும் இன்று உலகிலே பலம் வாய்ந்த நாடுகளில் உள்ள ஒரு முறையாக இது காணப்படுகிறது.பல குறைபாடுகளை இம்முறை கொண்டிருந்ந போதிலும் இன்றும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கூட ஒரு சிறந்த தீர்வாக சமஷ்டி ஆட்சி முறை திகழும் என அரசியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.மேலும் இக்கால கட்டத்தில் சமஷ்டி வாதத்தின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்பட்டுள்ளது எனலாம்.
 
crhj;;Jizfs;
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது