ஓசோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
}}
{{Otheruses}}
'''ஓசோன்''' என்பது மூன்று [[ஆக்சிஜன்|ஆக்சிசன்]] [[அணு]]க்கள் சேர்ந்திருக்கும் ஒரு [[மூலக்கூறு]] (சேர்மம்). இது [[வளிமம்|வளிம நிலையில் உள்ளது]]. ஆக்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope). இது ஈரணு ஆக்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. எளிதில் சிதைந்து விடும். தரைக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழல் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் மாந்தர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் மூச்சு இயக்கத்திற்கு கேடு விளைவிக்கின்றது. ஆனால் [[பூமி|நில உலகின்]] [[காற்றுமண்டலம்|காற்றுமண்டலத்தின்]] மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களிக்கு தீங்கு விளைவிக்கும் [[புற ஊதா கதிர்|புற ஊதாக் கதிர்களை]] தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. தொழிலங்கங்களில் ஓசோன் வளி பலவகையான பயன்பாடுகள் கொண்டுள்ளன (தூய்மைப்படுத்துவது அவற்றுள் ஒன்று).
 
[[1840]] இல் ''கிறிசுட்டியன் பிரீடரிச் இழ்சோன்பைன்'' (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடுத்து, அது ஒருவகையான "நாற்றம்" (ஒரு வகையான மணம்) தருவது பற்றி [[கிரேக்க மொழி]]யில் உள்ள ''ஓசைன்'' என்னும் வினைச்சொல்லில் இருந்து (ozein, ὄζειν, "to smell", "மணத்தல்") '''ஓசோன்''' என்று பெயர் சூட்டினார்.<ref name="ozo">{{cite journal |last=Rubin |first=Mordecai B. |authorlink= |coauthors= |year=2001 |month= |title=The History of Ozone. The Schönbein Period, 1839-1868 |journal=Bull. Hist. Chem. |volume=26 |issue= 1|pages= |id= |url=http://www.scs.uiuc.edu/~mainzv/HIST/awards/OPA%20Papers/2001-Rubin.pdf |accessdate= 2008-02-28 |quote= |format=PDF}}</ref><ref>{{cite web | url=http://www.todayinsci.com/10/10_18.htm#Schonbein | title=Today in Science History | accessdate=2006-05-10}}</ref>. ஆனால் மூன்று [[ஆக்சிஜன்|ஆக்சிசன்]] அணுக்கள் சேர்ந்த வேதிப்பொருள் ஓசோன் (O<sub>3</sub>) என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, [[1865]] இல் ''இழ்சாக் லூயி சோரெ'' (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை<ref>{{cite journal
"https://ta.wikipedia.org/wiki/ஓசோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது