லெத்திரைனைடீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
'''லெத்திரைனைடீ''', ''[[பேர்சிஃபார்மசு]]'' [[ஒழுங்கு (உயிரியல்)|ஒழுங்கைச்]] சேர்ந்த ஒரு மீன் [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] ஆகும்.
 
இவை [[பசிபிக் பெருங்கடல்]], [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவற்றின் [[வெப்பவலயம்|வெப்பவலயப்]] பகுதிகளில் காணப்படுகின்றன. ''[[லெத்திரனசு அத்திலாந்திக்கசு]]'' என்னும் இனம் கிழக்கு அத்திலாந்திக் பகுதியில் காணப்படுகின்றது. இவை நீரடித் தளத்தில் வாழும் [[முதுகெலும்பிலி]]கள், சிறிய மீன்கள் என்பவற்றை உணவாகக் கொள்கின்றன. இவற்றில் சில இனங்களுக்கு [[கடைவாய்ப்பல்லுரு]]ப் பற்கள் அமைந்துள்ளன. ஓடுகளைக் கொண்ட [[மெல்லுடலி]]கள், [[நண்டு]] போன்றவற்றை உண்பதற்கு இவை பயன்படுகின்றன.
 
==வகைப்பாடு==
"லெத்திரைனைடீ" குடும்பம் [[லெத்திரனைனீ]], [[மானோடக்சினீ]] என்னும் இரண்டு [[துணைக் குடும்பம் (உயிரியல்)|துணைக் குடும்பங்களாகப்]] பிரிக்கப்பட்டுள்ளன. லெத்திரனைனீ துணைக் குடும்பத்தில் ஒரு [[பேரினம் (உயிரியல்)|பேரினமும்]], மானோடக்சினீ துணைக் குடும்பத்தில் நான்கு பேரினங்களும் உள்ளன. இவற்றுள் மொத்தமாக 38 இனங்கள் அடங்கியுள்ளன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/லெத்திரைனைடீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது