நெல்லியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9
வரிசை 23:
| பின்குறிப்புகள் =
}}
'''நெல்லியடி''' (Nelliady) [[இலங்கை]]யின் வட மாகாணத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்]] மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊராகும். [[கரவெட்டி]] கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நான்கு பிரதான வீதிகள் ([[பருத்தித்துறை]], [[கொடிகாமம்]], திக்கம், [[யாழ்ப்பாணம்]] செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் இவ்வூர் அமைந்துள்ளதால் வணிக ரீதியில் இது முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியின் புராதன, மத்திய, துறைமுக மற்றும் நிர்வாக நகரமாக பருத்தித்துறையே விளங்கிய போதிலும் [[ஈழப்போர்|போர்ச்சூழல்]] மற்றும் [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|ஆழிப்பேரலை]] அழிவுகள் காரணமாக வங்கிகள் உட்பட பல முக்கிய [[வணிகம்]] சார் நிறுவனங்கள் நெல்லியடியிலே அமைய வேண்டி ஏற்பட்டது. நெல்லியடியில் உள்ள [[நெல்லியடி மத்திய கல்லூரி|நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில்]] முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது [[ஜூலை 5]], [[1987]] இல் [[மில்லர்|கப்டன் மில்லர்]] தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] [[கரும்புலிகள்]] அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.<ref>{{cite web | url=https://web.archive.org/web/20100613034723/http://www.southasiaanalysis.org//papers19/paper1873.html | title=SRI LANKA: LTTE AND THE CULT OF SUICIDE WARRIORS | accessdate=8 செப்டம்பர் 2018 | author=Col R Hariharan | archive-date=2010-06-13 | archive-url=https://web.archive.org/web/20100613034723/http://www.southasiaanalysis.org//papers19/paper1873.html | url-status=unfit }}</ref>
 
=== இங்கு பிறந்த ஆளுமைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/நெல்லியடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது