கட்புலனாகும் நிறமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: [[Image:PrismAndLight.jpg|thumb|right|300px|முப்பட்டைக் கண்ணாடியூடாகச் செல்லும் வெண்ண...
 
சிறு விரிவு + நிற அட்டவணை
வரிசை 1:
[[Image:PrismAndLight.jpg|thumb|right|300px|முப்பட்டைக் கண்ணாடியூடாகச் செல்லும் வெண்ணிற ஒளி கட்புலனாகும் நிறமாலையில் உள்ள ஒளிகளாகப் பிரிவடைகின்றது.]]
'''கட்புலனாகும் நிறமாலை''' என்பது, [[மின்காந்த நிறமாலை]]யில் உள்ள மனிதக் கண்ணால் பார்க்கக்கூடிய நிறமாலைப் பகுதியாகும்.இந்த [[அலைநீளம்|அலைநீள]] எல்லையுள் அடங்கும் [[மின்காந்தக் கதிர்வீச்சு]] "கட்புலனாகும் ஒளி" அல்லது வெறுமனே "ஒளி" எனப்படுகின்றது. பொதுவான மனிதக் கண் வளியில், 380 தொடக்கம் 780 [[நானோமீட்டர்]] அலைநீளம் கொண்ட [[கதிர்வீச்சு]]க்களைப் பார்க்கக் கூடியது. நீர் முதலான பிற ஊடகங்களில் இந்த அலைநீளம், [[முறிவுக் குணகம்]] எனப்படும் குறியீட்டு எண்ணுக்குச் சமமான வீதத்தால் குறைந்து காணப்படும்.
== மாந்தர்கள் கண்ணுக்குப் புலனாகும் நிறமாலை==
{| class="wikitable" width=400 align="right" style="text-align: center; margin: 0.5em auto; width: auto; margin-left:1em;"
! colspan="2" style="background:#FFF;" | [[Image:Linear visible spectrum.svg|center|200px|sRGB rendering of the spectrum of visible light]]
|-
![[நிறம்]]
|[[அலைநீளம்]]
|-
|bgcolor="CEB0F4" |'''[[செவ்வூதா]]'''
|380–450 நாமீ (nm)
|-
|bgcolor="B0CCF4" |'''[[ஊதா]]'''
|450–495 நாமீ (nm)
|-
|bgcolor="B4F4B0" |'''[[பச்சை]]'''
|495–570 நாமீ (nm)
|-
|bgcolor="F4F4B0" |'''[[மஞ்சள்]]'''
|570–590 நாமீ (nm)
|-
|bgcolor="F4DDB0" |'''[[மஞ்சள்சிவப்பு]]'''
|590–620 நாமீ (nm)
|-
|bgcolor="F4B0B0" |'''[[சிவப்பு]]'''
|620–750 நாமீ (nm)
|}வலப்புறம் உள்ள அட்டவணையில் மாந்தர்களின் கண்ணுக்குப்ப் புலனாகும் நிறங்களும் அதற்கான அண்ணளவான ஒளி அலைகளின் நீளங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கண்பார்வையில் தெஇர்யும் நிறங்களின் அலை நீளங்கள் புற ஊதா நிறப் பட்டையின் எல்லையில் உள்ள 380 நானோமீட்டர் முதல் கருஞ்சிவப்பு நிறங்களின் 750 நானோமீட்டர் வரையிலாகும்.
 
 
[[பகுப்பு:ஒளியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கட்புலனாகும்_நிறமாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது